மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் ஒரு மார்க்கமாய் போஸ் கொடுக்கும் நடிகை அமலாபால் – ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படம்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வரும் நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். மைனா படத்தில் கிராமத்து ரோலில் பாவாடை தாவணியில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்த பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் விஜய் உடன் தலைவா, ஆர்யாவுடன் வேட்டை, தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி … Read more