மாலத்தீவில் டூ பீஸில் மஜா பண்ணும் அமலாபால்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை அமலா பால் இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை அமலா பால் தற்போது படங்களில் சரிவர நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அடிக்கடி தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாபால் சமீபத்தில் ராஜு வீட்டில் விசேஷம் என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது ராஜு கேட்கும் கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்து வந்த நடிகை அமலாபால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் நடிகை அமலாபால் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இழந்ததற்கு ஆடை படம்தான் காரணம் என கூறி வருகின்றனர் ஆடை படத்தில் முழுமையாக நடித்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிகை அமலாபாலுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது இதனால் மார்க்கெட் இழந்து தவிக்கும் நடிகை அமலா பால் அடிக்கடி இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இழந்த மார்க்கெட்டை பிடிக்க நினைக்கிறார்.

அப்படி நடிகை அமலாபால் மாலத்தீவில் ஒரு பிரமாண்டோ ஹோட்டலில் தங்கியிருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வாரங்களாக நடிகை அமலாபால் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment