சில வருடங்களுக்கு முன்பு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரசன்னா.? எந்த படத்தில் தெரியுமா.?

ajith-and-prasanna

தமிழ் சினிமாவில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள் தான் உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர் ஆனால் அதற்கு எதிர்மறையாக உள்ளவர் அஜித். இவர் வெற்றி படங்களை விட அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது செயல்பாடு நேர்மை ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால் ரசிகர்கள் அவரை தமிழ் சினிமா உச்சத்திலேயே வைத்து அழகு பார்த்து வருகின்றனர். அதற்கேற்றார்போல சமீபகாலமாக நடிகர் அஜித்தும் மெனக்கட்டு நடித்து வருகிறார். மேலும் அந்த படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. இப்பொழுது இரண்டாவது … Read more

அஜித்தை முந்த முடியாமல் தட்டுத் தடுமாறிய ரஜினி.? வெளியான ரிப்போர்ட்.

rajini-and-ajith-

இயக்குனர் சிறுத்தை சிவா  தெலுங்கு சினிமாவில் முதலில் அடி எடுத்து வைத்திருந்தாலும் அதன்பின் தமிழ் சினிமா தான் உச்ச நட்சத்திரங்களின் படங்களை அதிகம் அள்ளி கொடுத்து அவரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்று அழகு பார்த்தது. சிறுத்தை சிவாவைவும் சும்மா சொல்லிவிடக் கூடாது சிறப்பான திரைப்படங்களை கொடுத்து அஜித், ரஜினி, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு சிறப்பான ஹிட் படங்களை கொடுத்தவர் அதிலும் குறிப்பாக அஜித்துடன் இணைந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. அதன்பின் அவரது … Read more

அஜித், கவுண்டமணிக்கு இருக்கும் ஒற்றுமை இப்பொழுது இருக்கும் யாருக்குமே இல்லை – ரியல் ஹீரோ இவுங்க தான்.

ajith and goundamani

சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியாக இருப்பார்கள். நடிகர் அஜித் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த போது அவரே பல பேட்டிகளில் சொல்லும் விஷயம் என்னவென்றால் முன்கோபம் அதிகம் மனதில் பட்டதை பேசி விடுவேன் என வெளிப்படையாக பேசியுள்ளார். சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் தன்னை பெருமையாக பேசிக் கொள்வது வழக்கம் ஆனால் அஜித் தன்னிடம் இருக்கும் நல்ல கெட்ட … Read more

அஜித்தின் மகள் அனோஷ்காவா இது.? எவ்வளவு அழகாக பாட்டு பாடுகிறார் பார்த்தீர்களா

ajith daughter

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் தன்னுடைய குடும்பத்தை கேமராக்களில் படாமல் பார்த்து வருகிறார் ஆனாலும் இவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அடிக்கடி வைரளாகி வருவது வழக்கம். அஜித் சினிமா நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அஜித்தின் மனைவி மற்றும் மகள் மகன் யார் என்பதை மிகவும் எளிதாக காண … Read more

ரசிகர்களை சந்தோஷப்படுத்த தளபதி விஜய்க்கு முன்பாகவே களம் இறங்க ரெடியான அஜித் – ஷாக்கான தமிழ் சினிமா.

ajith-and-vijay

சினிமா உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் திரை உலகில் சினிமாவின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம் ஆனால் சமீபகாலமாக நடிகர்களே ஒரு புதிய இவை எடுத்துள்ளனர் டாப் நடிகர்கள் மோதும் போது தயாரிப்பாளர்களுக்கு போதுமான வசூல் கிடைக்காமல் போகிறது. அதை கருத்தில் கொண்டு டாப் நடிகர்கள் மோதிக் கொள்ளாமல் நல்ல நாட்களில் சோலோவாக இறங்கி அசத்துகின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் வலிமை திரைப்படம் சோலோவாக களம் இறங்க திட்டமிட்டு … Read more

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்த ஒரே ஒரு தமிழ் நடிகை இருவர் தான்.!

actors

சினிமா உலகில் என்னதான் நடிகைகள் அழகாகவும் திறமையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்  காணாமல் போய் விடுவார்கள் ஆனால் ஒரு நடிகை மட்டும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் சினிமா உலகை கட்டி ஆண்டவர் தான் பிரபல நடிகை ஸ்ரீதேவி. முதலில் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள படங்களில் நடித்து அசத்தினார் மேலும் தனது அழகையும் சூப்பராக காட்டி நடித்ததால் உடனடியாக ரசிகர்கள் இவருக்கு உருவாக்கினார் மேலும் … Read more

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்.! பழசா இருந்தாலும் நல்லா இருக்கு..

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோ அஜித். சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் திடீரென அதில் இருந்து பின்வாங்கி உள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். காரணம் தற்போது நிலவும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருப்பதே காரணம் என தெரிய வருகிறது. … Read more

அஜித்திற்காக விஜய் எடுத்த முதல் முயற்சி..! இணையத்தில் கெத்து காட்டும் போஸ்டர்..!

ajithkumar-1

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உச்ச நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் நல்ல நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் தற்சமயம் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தன் வலிமை இந்த வலிமை திரைப்படமானது சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு இரண்டு வருட … Read more

கோட் போட்டது ஓகே ஆனா அதுல பட்டன் போடலையே..! ரசிகர்களை வளைத்துப் போடும் வலிமை பட நடிகை..!

huma-kuroshi-2

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா என்ற திரைப்படத்தில்  நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஹுமா குரேஷி இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் என் முன்னாள் காதலியாக நடித்து இருப்பார். மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் மராத்தி இங்கிலீஷ் போன்ற திரைப்படங்களில் தான் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்று கூறலாம். மேலும் நமது நடிகை மிக நீண்ட வருடங்களுக்கு … Read more

லீக்கானதா வலிமை திரைப்படத்தின் கதை..! கற்பனைக்கு முற்று புள்ளி வைத்த வினோத்..!

vinoth

சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் ஒரு திரைப்படம் என்றால் அது தல அஜித்தின் வலிமை திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு உள்ளது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை போனிகபூர் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் … Read more

அஜித் நடித்த “வலிமை” படத்தின் டிரைலரை பார்த்து விட்டு இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

valimai-and-vengat-prabhu-

வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது என்பது அஜித் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான் ஆனால் அதற்கு முன்பாக வலிமை படத்திலிருந்து பல்வேறு அவர்கள் வெளி வந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது இருப்பினும் ரசிகர்களின் மிகப் பெரிய ஆசை அப்போது வலிமை படத்தின் ட்ரைலரில் வெளிவரும் என்பது தான். அதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அறைகூவல் விட்டு வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துவிட்டது நேற்று இரவு ஆறு முப்பது மணி அளவில் … Read more

தீபாவளி பண்டிகையில் வலிமை வெளியாகததற்கு இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த போனிகபூர்..!

poni-kapoor

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் வெளிவரததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தற்போது தல அஜித் சுமார் இரண்டு வருடங்களாக  வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்குவது மட்டுமின்றி நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தான் தயாரித்து … Read more