உன்கிட்ட அழகும், திறமையும் இருக்கு.. 27 வருடங்களுக்கு முன்பே அஜித்திடம் சொன்ன பிரபல வில்லன் நடிகர்.!

ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து …

Read more

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த நடிகர் அஜித் – ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புதிய புகைப்படம்.!

ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் …

Read more

கொடூர குணம் அஜித்திற்கும் வந்துவிட்டது – இனி அவ்வளவுதான்..! பிரபல தயாரிப்பாளர் காரசார பேச்சு.!

ajith-

ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமா பெரிய அளவில் நம்பி இருப்பது அஜித் மற்றும் விஜய் தான் இருவரும் தான் …

Read more

அஜித்தை எல்லோருக்கும் பிடித்துப்போக இதுதான் காரணம் – இணையதளத்தை தெறிக்கவிடும் வீடியோ.!

ajith-

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை …

Read more

அஜித்தின் 63 வது படத்தை இயக்கப் போவது இவர்களா.? வெளிவந்த உறுதியான தகவல்.!

ajith-

இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு பல சிறந்த படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் புஷ்கர் காயத்ரி. முதலில் இவர்கள் …

Read more

பந்தா காட்டாத ஒரே நடிகர் அஜித் தான் – லண்டனில் உள்ள ஒரு கடைக்கு மிக சாதாரணமாக போய் வந்த AK.! வைரலாகும் வீடியோ

AJITH

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவாக இருந்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் …

Read more

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் AK 61.. அடிச்சு சொல்லும் பிரபல பத்திரிகையாளர் – கொண்டாட்டத்தில் திளைக்கும் அஜித் ரசிகர்கள்.!

ajith

நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை …

Read more

அஜித்தின் வீரம் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது.! மட மடன்னு வளர்ந்து ஹீரோயின் மாதிரி இருக்காரே.! வைரலாகும் புகைப்படம்

veeram

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்களா என கேட்டால் …

Read more

அஜீத்தின் ‘ஏகே 61’ படத்துடன் மோத இருக்கும் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம்.!

AK61

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து …

Read more

ஏகே 61 திரைப்படத்துடன் தில்லாக மோதும் கார்த்தி.!

ajith karthik

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக் இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் …

Read more

நடிகர் அஜித் மற்றும் மஞ்சுவாரியர் போன்றவர்கள் இருக்கும் அஜித் 61 திரைப்படத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.!

ajith 61 movie

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோ நடிகர் அஜித்குமார் பல ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் நட்சத்திர நாயகனாகவும் விளங்கி வருகிறார். நடிகர் அஜித்குமார் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஹிட்டாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜீத் குமாரின் ரசிகர்கள் அடுத்த திரைப்படத்திற்கு ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்குனர் நடிப்பில் நடித்த வலிமை திரைப்படத்தில் ஆக்சன் திரில்லர் படமாக அதில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் எடுத்து வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். அதற்கு முன்னதாகவே நேர்கொண்ட பார்வை& வலிமை என அடுத்தடுத்து திரைப்படங்களில் இனைந்துள்ளாா் . அஜித் குமார் மேலும் H. வினோத் இயக்கத்தில் ஏகே 61 மூன்றாவது திரைப்படம் என்று குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது வெறும் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணி மட்டுமல்ல போனி கபூர், நீரவ்ஷா, அஜித்குமார், ஹெச். வினோத் எல்லோரும் இணைந்த ஒரு கூட்டணியாகும். மேலும் ஏகே 61 திரைப்படத்திற்கான அஜித்குமாரின் புதிய லுக் பெரிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஏகே 61 திரைப்படம் ஹைதராபாத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலையாள திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் ஏகே 61 திரைப்படத்தில் இணைந்து அஜித்குமார் உடன் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அஜித் குமாரின் ரசிகர்கள் ஏகே 61 திரைப்படத்திற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

எனவே ஏகே 61 திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விமான ஓடுதளத்தில் ஏகே 61 படக்குழுவினருடன் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஏகே 61 பிளாக்பஸ்டர் திரைப்படம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

AK 61 திரைப்படத்தில் அஜித்தின் புதிய லுக்.! வைரலாகும் புகைப்படம்.

ajith ak 61

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்தான் நடிகர் அஜித். தமிழ் திரைவுலகில் ஒரு அங்கமாக திகழும் இவர் தொடர்ந்து …

Read more