வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கொடுத்த விமர்சனம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

vijay-logesh

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார் …

Read more

முன்பதிவில் முதலிடம் யாருக்கு.. அஜித்தா.? விஜய்யா.?

ajith-vijay

காலம் காலமாக அஜித் விஜய்க்கான போட்டி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது ஆரம்பத்தில் இந்த மோதல்களில் விஜய் கை ஓங்கினாலும் …

Read more

விஜயின் எமோஷனல் சீன்னை பார்த்து கதறி அழுத முக்கிய பிரபலம்..

varisu

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி …

Read more

இரண்டு முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று சொன்ன கதையில் நடித்த விஜய்.! வாரிசு திரைப்படம் வெற்றிபெறுமா.?

vijay

இரண்டு முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த கதையில் நடித்துள்ள விஜய் வெளிவந்த அதிர்ச்சி தகவல். தமிழ் சினிமாவில் …

Read more

நடிகர் ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்டுள்ள பதான் பட ட்ரெய்லர் இதோ.. தேர வாய்ப்பு இல்லை என கூறும் ரசிகர்கள்.!

padhan

முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி அன்று பதான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த பதான் படத்தின் டிரைலரை விஜய் வெளியிட்டுள்ள நிலையில் அந்த மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் பிரம்மாண்ட இயக்குனர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்நிலையில் சமீப காலங்களாக பாலிவுட் படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. பல கோடி பொருட்செலவில் திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகினாலும் கூட ஹிந்தி படங்களுக்கு குறைவான வரவேற்பு தான் கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் யாஷ்ராஜ் தயாரிப்பு நிறுவனத்தில் 50வது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பதான் இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபடியா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் அது முழுக்க முழுக்க ஆர்ட்டிஃபிஷியலாக இருக்கிறது ஓவர் கிராபிக்ஸ் இருப்பதால் பெரிதாக இந்த திரைப்படம் வெற்றி பெறுவது கொஞ்சம் டவுட்டு தான். எனவே இந்த திரைப்படம் பெரிதாக தேராது என தெரிவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலைையில் தற்பொழுது விஜய் வெளியிட்டு இருக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் திரைப்படத்தின் டிரைலர் இதோ.

கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க விஜய் ரொம்ப கஷ்டப்பட்டாரு.. வேதனையுடன் உண்மையை சொன்ன குஷ்பூ.!

varisu

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமாக உருவாகி உள்ளது இருப்பினும் இதில் ஆக்சன் …

Read more

வாரிசு படத்தில் இருக்கும் ஒரே குறை இதுதான்.! வெளியான தகவலால் நொந்துபோன ரசிகர்கள்…

varisu

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள சில காட்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் …

Read more

வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம்.! படம் எப்படி இருக்கு..

varisu

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து …

Read more

வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வாங்கிய சம்பள விவரம்.. தொட முடியாத உட்சத்தில் விஜய்

vijay

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு …

Read more

என்னது துணிவை போலவே வாரிசு படத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கா.? இணையத்தில் தீயாய் பரவும் புதிய தகவல்…

thunivu-vs-varisu

நாளை வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கா ரசிகர்கள் இன்ரிளிருந்தே ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் …

Read more

வாரிசு படத்திலும் ரஜினியை பின்பற்றும் விஜய்.! இதற்காக தான் இந்த படத்தில் நடிக்கிறாரா?

varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு …

Read more

துணிவை ஓட ஓட விரட்டுவேன் – அடித்து சொல்லும் தளபதி விஜய்.!

varisu

பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை ருசித்திதாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனால் கடுப்பான விஜய் ஆக்சன் படத்தை ஓரம் …

Read more