பல வருடங்களுக்கு முன்பே சச்சின் திரைப்படத்திற்காக நடிகையுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்திய விஜய்.!!இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!!

vijay 01

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் …

Read more

விஜயின் படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றமே.! 3 வருடம் கழித்து உண்மையை உடைக்கும் மூத்த நடிகர்.

vijay

தமிழ் சினிமாவிற்கு சமீபகாலமாக மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து வருவதோடு வசூலிலும் வாரி குவிப்பதால் நடிகர் தளபதி விஜய் அசைக்க …

Read more

மாஸ்டர் படத்திற்குப் பிறகு ஜெட் வேகத்தில் சம்பளத்தை ஒரேடியாக உயர்த்திய தளபதி.! அப்போ சூப்பர் ஸ்டார் ரஜினி…

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவர் …

Read more

இதுலேயும் விஜய் தான் no 1… அப்போ ரஜினி, அஜித் என்னதான் ஆனாங்க

vijay

தமிழ் திரையுலகில் வசூல் மன்னர்களாகவும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் ரஜினி,அஜித்,விஜய். இவர்கள் திரைப்படங்கள் …

Read more

புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.? இன்று இவர் தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!

vijay

வெள்ளித்திரையில் தளபதி என ரசிகர்களின் அன்பால் அழைக்கப்படுபவர் விஜய் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் …

Read more

தளபதி 65 ரிலிஸ் எப்பொழுது தெரியுமா.? வெளியானது மாஸ் தகவல்.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், இவர்  தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more

அட விஜய் டிவி பாக்கிய லக்ஷ்மி மாஸ்டர் படத்தில் நடித்துள்ளாரா.? அதுவும் இந்த காட்சியில் தானா.! இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.!

master-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் பவர் தளபதி விஜய் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த …

Read more

அவுங்களுக்கு எந்த முன்னுருமையும் கிடைக்க கூடாது.! தனது பிள்ளைகள் பற்றி மாணவியின் கேள்விக்கு தளபதியின் தரமான பதில்.! வைரலாகும் வீடியோ

vijay-01

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் மிகவும் ரசிகர் பட்டாளத்தை அதிகமாக கொண்டிருப்பவர் தளபதி விஜய் தான். உச்ச நட்சத்திரமாக சினிமாவில் பல ஆண்டுகாலமாக ஜொலித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் உலக அளவில்  பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 200 கோடிக்கு மேல் வசூல் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி 65 திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து தளபதி ரசிகர்கள் தளபதியை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். தளபதி விஜய் சங்கீதா என்பவரை திருமணம் காதலித்து செய்து கொண்டார்.இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் சாஷா என்ற மகளும் உள்ளனர்.

தளபதி விஜய்க்கு திருமணமாகி இதுவரையிலும் 20 வருடங்கள் முடிந்து விட்டது. இவருடைய மகன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா இருவருமே சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் சஞ்சய் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரா வரா வேட்டைக்காரன் பாடலுக்கு நடனமாடி இருப்பார்.  மகள் சாஷா தெறி திரைப்படத்தில் கிளைமாக்சில் கிளைமக்ஸ் நடித்திருந்தார்.

மேலும் சஞ்சய் கனடா மாநிலத்தில் படம் இயக்குவதற்கான படிப்பை முடித்துள்ளார். விரைவில் இவர் படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இதனைதொடர்ந்தே சாஷா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் கலந்துள்ளார்.அதில் இவருடைய ரசிகையான ஒரு மாணவி நடிகர் விஜயிடம் நீங்கள் ஏன் உங்கள் மகன் சஞ்சய் மகள் சாஷா இவர்களின் புகைப்படம் ஒன்றை கூட வெளிவராமல் மறைத்து வைத்திருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த விஜய் அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கிடைக்காமல் அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்களின் புகைப்படம் கூட வெளியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த பழைய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.

ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் விஜய் விக்ரம் விஷாலா.? உண்மை தகவலை கூறி அதிர வைத்த பிரபலம்.

vijay-vikram-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூவர்களையும் வைத்து இயக்குனர் ஒருவர் …

Read more

பூவே உனக்காக படத்தில் நடித்த பிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் போன நடிகை சங்கீதா.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத நடிகர்களாக பலர் உள்ளனர் அவர்கள் கூட ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து …

Read more

மாஸ்டர் படத்தை பார்த்து தனுஷ் பட இயக்குனர் வெளியிட்ட பதிவு.! இவ்வளவு சீக்கிரமா படத்த பாக்குறது ரசிகர்கள் கிண்டல்

vijay

விஜய் சேதுபதி மற்றும் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம்தான் மாஸ்டர் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரசிகர்களுக்கு …

Read more

50வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அன் சீன் வீடியோ இதோ.கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

master

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி. இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா பிரச்சனையினால் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வந்தார்கள் எனவே திரைப்படங்களை தியேட்டரில்  ரிலீஸ் செய்யக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பிறகு கொரோனா கொஞ்சம் சரியானதால் 50% பேருக்கு மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க அனுமதி தரப்பட்டது.

அந்த வகையில் பல மாதங்களுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இதனால் ரசிகர்கள் மற்றும் பல தொழிலாளர்கள் கை கால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகி சில தினங்கள் கழித்து OTT-யில் ரிலீசானது இந்த இரண்டிலும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் ஜனவரி 13-ம் தேதி அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 16 நாட்கள் கழித்து அமேசான் பிரைம் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த இரண்டிலும் இதுவரையிலும் ரூபாய் 250 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தியேட்டரில் ரிலீஸ்சாகி இன்று வரையிலும் 50 நாட்கள் முடிந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள், படக்குழுவினர்கள் என்று அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனராஜி இப்படத்தை வெற்றி பெற வைத்த ஹீரோ மற்றும் வில்லனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார். ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் unseen வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.