தளபதி 65 ரிலிஸ் எப்பொழுது தெரியுமா.? வெளியானது மாஸ் தகவல்.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், இவர்  தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி 65 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்க உள்ளார் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து விடும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அவன் பின்னர் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தான் துவங்கும் என தெரியவந்துள்ளது. இதனால் தளபதி 65வது திரைப்படம் 2022 ஆம் ஆண்டு முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் என்றால் அது விஜய் மற்றும் அஜீத் தான் இவர்களுக்கென மாபெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இருப்பினும் தளபதி 65வது திரைப்படம் திபாவளி வெளியாகாமல் ஒத்தி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் தளபதி 65வது திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

vijay
vijay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment