புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.? இன்று இவர் தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!

வெள்ளித்திரையில் தளபதி என ரசிகர்களின் அன்பால் அழைக்கப்படுபவர் விஜய் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் பேராதரவை பெற்று தந்தது மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் 50 சதவீத இறுக்கைகளுடன் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தளபதி 65 வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கப் போகிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு எப்போதே வெளியிடப்பட்டது மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது எனவும் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது விஜய் சின்னஞ்சிறு வயதில் பள்ளியில் தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விஜய் சின்னஞ்சிறு வயதில் மிகவும் க்யூட்டாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay news
vijay news

Leave a Comment