தளபதி 65 திரைப்படத்தில் தனது முதல் பாடலை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த அனிருத்.!

vijay

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 65 இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் …

Read more

படையப்பாவை மிஞ்சும் அளவிற்கு என்னிடம் கதை உள்ளது கிரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்.! இயக்குனர் பரபரப்பு பேட்டி.!

vijay

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை அதிகம் சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் …

Read more

அஜித்தை போல் விஜய்க்கு இப்படி ஒரு திறமையா நெல்சனை எப்படி புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க.!

vijay

இளைய தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்து அந்த திரைப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடி வசூல் ரீதியாக …

Read more

தளபதி திரைப்படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம் எகிற வைக்கும் எதிர்பார்ப்பு.!

vijay

சின்னத்திரையில் ஒரு நடிகர் அல்லது நடிகையை பிரபலம் அடைந்து விட்டால் உடனே அவர்கள் பல முன்னணி நடிகர்களின் திரைப் படத்தில் …

Read more

ஹிட் கொடுத்தாக வேண்டும் என மாஸ்டர் பட நடிகரை வளைத்துப் போட்ட பிரசாந்த்.! எகிறும் எதிர்பார்ப்பு

தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்தை முடித்து விட்டு தனது 65வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் தளபதி 65ஆவது …

Read more

தளபதி 65 திரைப்படத்திற்கு ஆரம்பித்த புதிய சிக்கல் படப்பிடிப்பு நிறுத்தப்படுமா.?

vijay

இளைய தளபதி விஜய் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டு சென்று அன்று இரவே தனது …

Read more

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள தளபதி விஜய்.! இந்த ஒரே ஒரு புகைப்படமே போதும்.

thalapathy-65

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. …

Read more

இணையதளத்தில் கசிந்த இளைய தளபதியின் 65 படப்பிடிப்பு புகைப்படம்.!

vijay

தளபதி தற்போது தனது 65 ஆவது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் …

Read more

ஷூட்டிங் நேரம் போக மீதி நேரத்தில் ஊர் சுற்றும் விஜய்.! எங்க நீன்னு புகைப்படம் எடுத்துக்கொண்டார் தெரியுமா.! நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். அதுபோல தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிகமாக மக்களை மற்றும் ரசிகர்களை …

Read more

மாஸ்டர் விஜயா இது.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.!

திரை உலகில் வெற்றி பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் காலூன்றி நடித்து வந்தாலும் தனக்கென ஒரு …

Read more

உருகி உருகி காதல் கடிதம் எழுதிய விஜய்.! அப்பொழுது தெரியுமா இதோ அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.

vijay

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பொழுது தளபதி விஜய் சைக்கிளில் வந்து மரண மாஸ் கொடுத்தார்.  அதோடு வீட்டிற்கு செல்லும் பொழுது தனது ரசிகருடன் வண்டியில் சென்றார். அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில்  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சில நாட்களாக நடைபெற்று வருகிறது அது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலானது.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு,டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் பேட்டி அளித்த பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் விஜய் எட்டாவது 8 படிக்கும் போழுதும் மற்றும் 12வது படிக்கும் பொழுதும் காதல் கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.

https://twitter.com/Sridhar_Sw1/status/1380766917032509450?s=20

வசூலில் விஜய் அஜித்திற்கு பிறகு அடுத்த இடத்தைப் பிடித்தாரா தனுஷ்.! கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக பார்க்க படுவர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை …

Read more