விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றியை கொண்டாட மறுத்த லோகேஷ் கனகராஜ்..! அவர் சொன்ன பதிலால் கடுப்பான ரசிகர்கள்.

kamal

திரை உலகில் பல வெற்றிகளை கண்டவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று ஓடியது. அதன் காரணமாக வசூலில் அடித்து நொறுக்கியது. விக்ரம் திரைப்படம் இதுவரை 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது. திரையரங்கையும் தாண்டி இந்த படம் OTT தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற படத்தின் … Read more

2022 – வெளிநாட்டில் அதிக வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள்..! விஜய் படத்துக்கு இரண்டாவது இடம்.

kamal

தமிழ் சினிமா உலகில் அண்மையில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் இந்த வருடத்தில் பிரம்மாண்டமான வெற்றியை ருசித்த படங்கள் என்னென்ன என்பதும் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் எது என்பது குறித்து விலாவாரியாக பார்க்க இருக்கிறோம். இந்த வருடத்தில் டாப் நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் … Read more

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து “ஏஜெண்ட் டினாவுக்கு” அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் – மற்றோரு சூப்பர் ஸ்டாரின் படத்தில் இணைந்தார்.?

tina

உலக நாயகன் கமலஹாசன் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு தரமான படங்களை கொடுத்து வந்த நிலையில் இடையில் அரசியல், தொழில் நிறுவனங்கள், வியாபாரம், சின்னத்திரை போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை. பின்பு சில வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்கு ரொம்ப பிடித்த போக விக்ரம் என்னும் படம் உருவாகியது. இந்த படத்தில் கமல் ஹீரோவாக நடித்திருந்தார் மற்றும் அவரே தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

உதவ போனது ஒரு குத்தமா.. மோசமான படத்தில் நடித்து மாட்டிய உலகநாயகன் கமலஹாசன்..! எந்த படம் தெரியுமா.?

kamal

உலக நாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒவ்வொரு படத்தின் கதையை நன்கு ஆராய்ந்து நடிப்பது வழக்கம். படத்தில் நடிக்கும் போது இயக்குனர்கள் கதையை மாற்றி எடுத்தால் கூட நடிகர் கமல் சரியாக கண்டுபிடித்து விடுவாராம் அந்த அளவிற்கு கதையை நுட்பமாக அறிந்து வைத்திருப்பாராம். மேலும் கதையில் ஏதாவது சரியில்லை என்றால் கூட புது புது ஐடியாக்களை கொடுப்பதும் கமலஹாசன் ஸ்டைல் என சொல்லப்படுகிறது. கமல் படங்களில் தேவைக்கு ஏற்ப மட்டுமே முத்த … Read more

ரசிகர்களை சந்தோஷப்படுத்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமலின் “விக்ரம் திரைப்படம்”.! எப்போது தெரியுமா.?

vikram-movie

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சூப்பராக நடித்து அசத்துவார் அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கம் செல்லாமல் அரசியல், வியாபாரம் மற்றும் சின்னத்திரை பக்கமும் சென்று வலம் வந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் கதையை கூற அந்த கதை அவருக்கு  ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் துணிந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார் … Read more

விக்ரம் படத்தின் வசூல் முடிவுக்கு வந்தது – இதுவரை மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

vikram

இளம் இயக்குனர்கள் அண்மைக்காலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் கடைசியாக வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் கூட இவருக்கு வெற்றி படம் தான். அதிலும் குறிப்பாக விக்ரம் திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றி ஏனென்றால் இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கிய காரணம் கமல் … Read more

லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இப்ப அவரோட ரேஞ்சே வேற..

logesh

சில மாதங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடி எதிர்பாராத அளவு வசூலை ஈட்டிய விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமாக வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து மாநகரம் என்னும் படத்தை எடுத்தார். இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்ததன் காரணமாக அடுத்தடுத்து இவரிடம் கதை கேட்க பல டாப் நடிகர்களும் முன்வந்தனர் அந்த வகையில் அடுத்து கார்த்தியுடன் … Read more

விக்ரம் படத்தில் வாய்ஸ் கொடுத்த டில்லி.. ஆன் ஸ்கிரீனில் வராதது ஏன் விளக்கம் கொடுத்த கார்த்தி.!

karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார் மற்றும் விருமன் படத்தில் ஹீரோயினாக முதல்முறையாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அறிமுகம் ஆகியுள்ளார். படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகளவு வசூலை ஈட்டி வருகின்றன. தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் வெளி வருகின்றன. அந்த படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் … Read more

கமலஹாசன் பயன்படுத்தும் கேரவனில் இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளதா.? மிரண்டுப்போன ரசிகர்கள்

kamal

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார், நடித்தும் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மேலும் வசூல் ரீதியாகவும் 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அதனை தொடர்ந்து தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் கைவசம் இருப்பதாக … Read more

“ஜவான்” படத்தில் நடிப்பதை உறுதிசெய்த விஜய்சேதுபதி.! எந்த மாதிரியான கதாபாத்திரம் தெரியுமா.?

jawan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவர் இயக்குனர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி மொத்த வித்தையும் கத்துக் கொண்டு சினிமா உலகில் ராஜா ராணி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படமே இயக்குனர் அட்லிக்கு வெற்றி படம் தான். அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்த அடுத்த மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார் தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு … Read more

சாதனை படைத்த கமலின் “விக்ரம் படம்” – 75 நாள் நிறைவு..! இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

kamal

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார். இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனது மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிகர்களை நடிக்க வைத்தது இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது என கூறப்படுகிறது இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், … Read more

தம்பி நீ வேற லெவல்.. இயக்குனர் லோகேஷ் -க்கு போன் போட்டு வாழ்த்திய விஜய்..! ஏன் தெரியுமா.?

vijay

தமிழ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் அண்மையில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் எதுவும் சாதாரண வெற்றி அல்ல பிரம்மாண்ட வெற்றி தான் அதிலும் குறிப்பாக விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஒரு புதிய உச்சத்தை தொட்டது விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக … Read more