டிக் டாக்கில் இணைந்த vj ரம்யா முதல் வீடியோவே செம்ம சூப்பர்.! பட்டு புடவையில் டக்கரோ டக்கர்
vj ramya subramaniyam : விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார், தொகுப்பாளினிகளில் டிடி, ரம்யா, பாவனா ஆகியோர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள். விஜே ரம்யா விஜய் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, … Read more