முழு முதுகையும் காட்டி போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் ரம்யா.! அதுவும் டாட்டு எங்க குத்திருக்காங்க பார்த்தீர்களா.?

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார், தொகுப்பாளினிகளில் டிடி, ரம்யா, பாவனா ஆகியோர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள்.

விஜே ரம்யா விஜய் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ramya
ramya

இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர், கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என அறிவித்திருந்தார் ரம்யா ஆனால் திருமணம் முடிந்து ஓராண்டு காலத்திலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

ramya
ramya

இவர் தொகுப்பாளினியாக பணியாற்றிய பொழுது ஜோதிகா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான மொழி என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா, அதன் பின்னர் மங்காத்தா ஓ காதல் கண்மணி மாஸ் என்கிற மாசிலாமணி என பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தொகுப்பாளினி ரம்யா அடிக்கடி புகைபடத்தை வெளியிடுவது வழக்கம்தான், ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். புடவையில் அட்டகாசம் செய்துள்ளார் ரம்யா.

ramya
ramya

Leave a Comment