நீண்ட வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவிற்குரிய ரீ என்ட்ரி கொடுக்கும் ரசிகர்களின் கனவு கன்னி.!
ஒருக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர் நீண்ட காலங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு சில நடிகைகள் தங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரம்யா. இவர் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த நிலையில் அரசியலில் ஆர்வம் வந்ததால் திரைப்படங்கள் நடிப்பதை … Read more