புகைப்படத்தின் மூலம் இளம் நடிகைகளை தட்டி தூக்கும் VJ ரம்யா.! வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா. இவருடைய பேச்சுத் திறமையினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவருடைய சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் அதனை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் 2011ஆம் ஆண்டில் அபர்ஜித் ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இருவருக்கும் செட்டக்காத காரணத்தினால் ஓரிரு வாரங்களில் விவாகரத்து செய்து கொண்டனர். தற்பொழுது ரம்யா தனியாக இருந்து வருகிறார் இந்த நிலையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மட்டும்தான் ஹோம்லி என நினைத்தேன் ஆனால் நீங்களும் கூட ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளீர்களே என வருத்தமாக தெரிவித்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

vj ramya
vj ramya
vj ramya
vj ramya
vj ramya
vj ramya

Leave a Comment