ரஜினி ஒழிக என கத்திய விஜய் ரசிகர்கள்.. தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்.! வைரல் வீடியோ

rajinikanth

Jailer Movie: சென்னையில் வெற்றி திரையரங்கில் ரஜினியின் ஜெய்லர் படத்தினை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி காக்கா, கழுகு ஆகியவற்றை வைத்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வைரலானது. மேலும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இவர் இந்த சர்ச்சைகளுக்கு இடையே இன்று ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்சை ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்குகளிலும் 9:00 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக சில விஜய் ரசிகர்கள் வந்தார் வந்திருந்தனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என சத்தம் போட்டதால் இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகர்களை பிடித்து அடி வெளுத்து எடுத்துள்ளார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய்யின் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் துரத்தி பிடித்து தியேட்டரின் வாசலில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள். இவ்வாறு விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரகுவரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.. கண்ணீருடன் உண்மையை பகிர்ந்த அம்மா

rajinikanth

Actor Raghuvaran: தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவு என்றால் அது நடிகர் ரகுவரன் தான் தற்பொழுது இவர் இல்லை …

Read more

நெல்சனுக்கு கிடைத்த மாதிரி மனைவி கிடைக்க வேண்டும்.. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவால் பிரபலமான நெல்சனின் மனைவி.! வைரல் மீம்ஸ்கள்

Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நெல்சன் திலீப்குமார். இவர் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் டைரக்டராக பணியாற்றி வந்த நிலையில் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார். முதன்முறையாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை எடுத்திருந்தார்.

ஆனால் இந்த படம் சில காரணங்களினால் பாதியிலேயே கைவிடப்பட்டது. பிறகு நயன்தாராவை வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் இயக்கியதன் மூலம் மாபெரும் வெற்றினை கண்டது. இந்த படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய டாக்டர் படமும் மாபெரும் வெற்றியை படைத்தது.

கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினி வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ரஜினி, நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார் எனக்கு கதை பிடித்திருந்தது பின்னர் அவர் பீஸ்ட் சூட்டிங் முடித்து பத்து நாட்களில் விரிவாக கதை சொல்வதாக சொன்னார் பத்து நாளைக்கு பின் பீஸ்ட் சூட் முடித்து வந்து கதையை சொன்னார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது ப்ரோமோ சூட் செய்து படத்தை அறிவித்தோம் அதற்கு பிறகுதான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் படம் சரியாக போகவில்லை இயக்குனரை மாற்ற வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள்

நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம் பீஸ்ட் விமர்சனங்கள் மோசமாக இருந்தது உண்மைதான் ஆனால் வசூல் நஷ்டம் இல்லை பாக்ஸ் ஆபிஸில் நன்றாகத் தான் இருந்தது என்றெல்லாம் கூறினார்கள். இவ்வாறு இந்த விழாவில் ரஜினி நெல்சனை பற்றி பேசிய பொழுதெல்லாம் நெல்சன் பின்னால் அமர்ந்திருந்த பெண் பெருமை கொண்ட முகத்துடன் அடிக்கடி கைதட்டி கொண்டாடியிருந்தார்.

JAILER 1
JAILER 1

அது குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில் அது நெல்சனின் மனைவி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த விழாவில் ரஜினி எப்போதும் ஒரு இயக்குனர் தோற்பது இல்லை அவர் எடுக்கும் சப்ஜெக்ட் தான் தோற்கும் என்று சொன்னார் அப்பொழுது நெல்சன் பின்னால் இருந்த அவருடைய மனைவி கொடுத்த ரியாக்ஷ்ன் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினியிடம் பேசிய சரத்குமார்.. தலைவர் என்ன சொன்னார் தெரியுமா.?

rajinikanth

Actor Rajinikanth: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் கூறிய நிலையில் …

Read more

கே.ஜி.எஃப் 2 பட சாதனையை முறியடித்த ரஜினியின் ஜெயிலர்.. எங்கு தெரியுமா.?

jailer

Jailer movie: தமிழகத்தில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதோ அதை விடவும் அதிகமாக மற்ற …

Read more

வெளிநாட்டில் ஃப்ரீ புக்கிங் வசூலை குவிக்கும் ஜெயிலர்.. எத்தனை கோடி தெரியுமா?

jailer

Jailer Movie: நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது ஜெயிலர் படத்தின் …

Read more

ரஜினியின் இந்த மூன்று சாதனைகளை முறியடிக்க முடியாமல் திணறும் விஜய், அஜித்.! இதனால்தான் சூப்பர் ஸ்டார்..

ajith kumar

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பலவற்றிலும் சாதனை படைத்து …

Read more

சும்மா அனல் பறக்கிறது.. லியோ லோகேஷ் கனகராஜ் போட்ட வெறித்தனமான பதிவு.! பொறாமையில் பொங்கி எழுகிறாரோ..?

Lokesh kanagaraj

Lokesh kanagaraj : இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய்லர் …

Read more

மக்கள் அன்பா கொடுத்ததை நீ ஏன் பிச்சையெடுக்கிற? விஜய்யை விளாசிய தயாரிப்பாளர்..

vijay

Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தனது 70 வயதிலும் படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் …

Read more

என்னப்பா நெல்சன் இதெல்லாம் பீஸ்ட் சாயல்.. பாட்ஷா ரேஞ்சுக்கு பில்டப்… ஜெய்லர் டிரைலரில் இதை கவனித்தீர்களா…

jailer

Jailer movie: ரஜினியின் ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் அது குறித்த விமர்சனம் பற்றி பார்க்கலாம். ரஜினிகாந்த் …

Read more

தென்னிந்திய சினிமாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்.. இடம்பெறாத அஜித்தின் பெயர்

ajith

சினிமாவில் நடிகர்கள்தான் பல கோடி சம்பளம் வாங்கி வருகின்றனர். எனவே இதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர் அந்த வகையில் …

Read more

மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து விளக்கம் அளித்த நடிகை தமன்னா.! இதை மட்டும் பாருங்க..

tamannaah

Actress Tamannaah: நடிகை தமன்னா மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் …

Read more