வீட்டில் முடங்கி கிடக்கும் “மொட்ட ராஜேந்திரன்” – அவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? வருத்தப்படும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பட வாய்ப்பு கைப்பற்றி அசத்துவார்கள் அந்த வகையில் மொட்ட ராஜேந்திரன் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஸ்டண்ட் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். மொட்ட ராஜேந்திரன் முதலில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமானார் இதுவரை ஸ்டன்ட் கலைஞராக மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் பாலா இயக்கத்தில் … Read more