படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம்.! மார்க் ஆண்டனி முதல் நாள் எவ்வளவு வசூல் தெரியுமா.?
Mark antony day 1 collection : எஸ் ஜே அர்ஜுன் மற்றும் சவரிமுத்து இணைந்து எழுதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் விஜய் வேலு குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார் வினோத்குமார் தன்னுடைய மினி ஸ்டுடியோ பேனரில் படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 15 ஆம் … Read more