இந்தியாவிலேயே இதுவரை யாரும் பயன்படுத்தாத அறியாவகை கேமராவில் படமாக்கப்பட்டு வரும் தளபதியின் பீஸ்ட் திரைப்படம்..!

beast

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாபெரும் நடிகராக பிரதிபலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் …

Read more

“பீஸ்ட்” படத்தில் செல்வராகவன் தான் மெயின் வில்லன் – அவரது கதாபாத்திரம் இதுதான்.! ஷாக்கான தளபதி ரசிகர்கள்

beast

தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே உச்சத்தில் இருக்கிறது.

இந்த படம் வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தெரியவருகிறது காரணம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75% மேல் முடிந்துவட்டாலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ரொம்ப நாள் இருக்கும் என்ற காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு அல்லது வலிமைப்படுத்தும் மோதுவது சற்று கஷ்டம் தான் என கூறப்படுகிறது அந்த காரணத்தினால் இந்த படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் என தெரிய வருகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் ஜார்ஜியா மற்றும் இந்தியாவைச் சுற்றி எடுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் மால் போன்ற ஒரு செட் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன இப்படி இருக்கின்ற நிலையில் படக்குழு அடுத்ததாக ஜார்ஜியாவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை காஷ்மீர் ஆகிய செட் போடப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி விறுவிறுப்பாக ஷூட்டிங் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் செல்வராகவன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்து தெரியாமல் இருந்து வந்த நிலையில் அந்த தகவலும் கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.

இவர் தான் மெயின் வில்லன் என்பதும் குறிப்பிடதக்கது அவரது காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கிறது. இவரது காட்சிகளை படக்குழுவினர் சைலண்டாக வைத்து வெளியே விடாமல் கச்சிதமாக வைத்துள்ளதால் செல்வராகவன் கேரக்டர் மிக மாஸாக இருக்கும் என தெரியவருகிறது.

மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் தளபதி விஜய்.? அதுவும் பீஸ்ட் படத்திலா.? வெளியான தகவல்.

vijay-

தளபதி விஜய் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் அந்த திரை படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன …

Read more

சண்டை காட்சி எடுக்க.. மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு – எங்க தெரியுமா.? வெளியான சூப்பர் நியூஸ்.

beast

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க …

Read more

“பீஸ்ட்” படத்தின் ஸ்டோரி இதுவா.? வெளியே கசியவிட்ட படக்குழு.? இணைய தளத்தில் பரவும் செய்தி.

beast

தளபதி விஜயின் ஒவ்வொரு திரைப்படங்களும் சமீபகாலமாக சூப்பர் ஹிட் அடித்ததால் அவரின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்த …

Read more

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களின் சாயில் பீஸ்ட் படத்தில் இடம்பெறுமா – பேட்டியில் நெல்சன் கூறியது.! என்ன தெரியுமா.?

beast

தமிழ் திரை உலகில் கவனிக்க ஓடக்கூடிய ஒரு இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார் இவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை தான் …

Read more

காமெடி இயக்குனரையும் கோபப்படுத்தி பார்க்கும் “பீஸ்ட்” பட குழு.! நெல்சன் திலீப்குமாரை கண்டித்து அனுப்பிய சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

BEAST

சினிமா உலகில் காமெடி படங்களை எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டு வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் …

Read more

“பீஸ்ட்” படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிப்பது.! ஒரு செய்தி வாசிப்பாளரா.? வெளியே தகவல்.

beast

சமிபகாலமாக திறமையான இளம் இயக்குனர்கள் வெகு விரைவிலேயே டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அசத்துகின்றனர் அந்த வகையில் ஓரிரு …

Read more

பொங்கலன்று “வலிமை” படத்துடன் மோத போவது பீஸ்ட் படம் இல்லை.? அதுக்கும் மேல பெரிய பட்ஜெட் படம் ஒன்றுடன் தானாம்.

valimai

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்ட் அஜித் இரண்டாவது முறையாக வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற …

Read more

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை டெல்லியில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்.! விமான நிலையத்தில் மாஸ் காட்டிய தளபதி.! வைரல் வீடியோ இதோ.

vijay-

தமிழ் சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருவர் தளபதி விஜய். கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து முதல் …

Read more

வலிமை படம் பொங்கலுக்கு ரீலிஸ்.! 7 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் உடன் மோத ரெடியாகும் அஜித்.! ஜெயிக்க போவது யாரு.?

ajith-and-vijay

சினிமாவில் பயணிக்கின்ற பெரும்பலான நடிகர்கள் நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவை மையமாக வைத்துதான் ஓடுகின்றனர் …

Read more

“பீஸ்ட்” படத்திற்காக தளபதி விஜய் இப்போ எங்க போகிறார் தெரியுமா.? விமான நிலையத்தில் இருந்து வெளியான தளபதி புகைப்படம்.

vijay

உலகில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவர்களை மட்டுமே சினிமாவுலகம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்தடுத்த …

Read more