பிரியா பவானி சங்கர் கட்டியுள்ள இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்..

priya-bhaani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரிய பவானி சங்கர் தற்பொழுது மற்ற நடிகைகளை விட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் போட்டோ ஷூட் நடத்திய புடவை பற்றிய விலை தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் வியந்துள்ள நிலையில் பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் பிரியா பவானி சங்கர் … Read more

திடீரென மறைந்த விஜய் டிவி பிரபலம்..! ட்விட்டர் பக்கத்தில் கதறிய பிரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar-09

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்துவிடுகிறது அந்த வகையில் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னிலை வகிக்க உறுதுணையாக அமைந்து வருகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரோஜாவே என்ற  சீரியலின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் தாய் முத்து செல்வம் இயக்கி வந்தார் இந்த சீரியலை இயக்கிய முத்து செல்வம் தற்போது திடீரென இயற்கை எழுதிய … Read more

சம்பளம் லட்சத்தில் வேண்டாம் பிரியா பவானி சங்கர் அதிரடி.! தயாரிப்பாளர்கள் அலறல்…

priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் நடித்து பிரபலமானார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பு பெற்றதால் நடிகை பிரியா பவானிசாகர் வெள்ளித் திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், … Read more

திரைக்கு வந்த சில வருடங்களிலே நயன்தாரா லெவலுக்கு பில்ட் அப் பண்ணும் பிரியா பவானி சங்கர்..! கடும் கோபத்தில் தயாரிப்பாளர்கள்..!

priya-bhavani-shankar-1

சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகள் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய கால் சீட்டுக்காக பல்வேறு இயக்குனர்களும் காத்திருப்பது வழக்கமாக போய்விட்டது. என்னதான் இவர் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இதுவரை ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மட்டுமே இவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து … Read more

முதல் சந்திப்பிலேயே செருப்பைக் காட்டிய மனைவி தெறித்து ஓடிய நடிகர் அருண் விஜய் – வெளியே கசிந்த தகவல்.!

arun-vijay-

நடிகர் அருண் விஜய் 17 வயதிலேயே ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் ஆனால் அப்பொழுது கதைகளத்தை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காததால் தோல்வி படங்களை கொடுத்தார் இதிலிருந்து மீண்டு வர அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோ, வில்லனாக நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த யானை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக் … Read more

கிராமத்து குயில் போல் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் மோஷன் போஸ்டர்.!

priya-bharathi-shangar-dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக சமீப காலங்களாக கலக்கி வரும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.  இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது இவர் தனது 44 வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவ்வாறு இவர்களின் கூட்டணியில் உருவாகிவரும் இத்திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளனர். … Read more

இந்த மாதிரி பசங்களோட டேட்டிங் போறதே ரொம்ப கஷ்டம்..! நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்..!

priya bhavani shankar

தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போன பிரபலங்கள் ஏராளமாக உள்ளார்கள். அவர்களின் முக்கிய பங்கு வகிக்கும் பிரபலங்கள் யார் யார் என்றால் சிவகார்த்திகேயன் சந்தானம் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய கேரியரை சீரியல் மூலமாகதான் தொடங்கினார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சிரியல் ஆனது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துவிட்டது. மேலும் இவருடைய சிறந்த நடிப்பு … Read more

சூடான காபியுடன் ரசிகர்களை சூடேற்ற இறுக்கமான பனியனில் போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar-2

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு சீரியலில் படிப்படியாக நுழைந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து அதன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார். அந்த வகையில் இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.  இந்நிலையில் நமது நடிகை சீரியலில் நடிக்கும் போது ஏகப்பட்ட … Read more

பிரியா பவானி வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் களமிறங்க போகும் விஜய் டிவி சீரியல் நடிகை..!

vani-bhojan

தற்போது சின்னத்திரையில் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி பிரபல நடிகையாக வலம் வந்த பல்வேறு நடிகைகளும் வெள்ளித் திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகள் ஏராளம். இவர்களுக்கு எடுத்துக்காட்டாக பிரியா பவானி சங்கர் வாணிபோஜன் போன்ற பல்வேறு நடிகைகளை சொல்லலாம் பொதுவாக விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் சீரியலில் நடித்துவரும் பல்வேறு நடிகைகளும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த முல்லை … Read more

தினமும் மேக்கப் போட்டோ ஷூட் உங்களுக்கு போர் அடிக்கலயா என்ற நெட்டிஷனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் இவர் முதன்முதலாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து பிரபலமான நமது நடிகை மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வ போது … Read more

பால் கொழுக்கட்டை போல இருந்துக்கொண்டு கொழுகட்டையுடன் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar-2

priya bhavani shankar latest cute image: ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பிரபலமாகி கொண்டார். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் இளசுகளின் கிரஷ்ஷாக … Read more

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.! வயித்தெரிச்சலில் ரசிகர்கள்

priya-bhavani-and-harish-kalyan-1

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இதன் மூலம் பிரபலமடைந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தனது முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏராளமான முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்து சினிமாவில் கலக்கி வருகிறார்.அதாவது தற்போது உள்ள எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத படவாய்ப்புகள் ப்ரியா பவானி சங்கருக்கு வரிசை கட்டி நிற்கின்றது.  இவ்வாறு முன்னணி நடிகைகளுக்கு கிடைக்காத  வளர்ந்து வரும் நடிகை இவருக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்பதால் ஒட்டுமொத்த நடிகைகளும் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள்.

தற்போது இவர் நடிகர் அசோக் செல்வன் மற்றும் சிவா ஆகியோருடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் ஓ மணபெண்ணே, இந்தியன்-2 உள்ளிட்ட  மொத்தம் ஒன்பது திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அந்தவகையில் ஓ மனப்பெண்ணே திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ரொமான்ஸ்சாக நடனம் ஆடும் பாடல் வீடியோவை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.