சூடான காபியுடன் ரசிகர்களை சூடேற்ற இறுக்கமான பனியனில் போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு சீரியலில் படிப்படியாக நுழைந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து அதன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.  இந்நிலையில் நமது நடிகை சீரியலில் நடிக்கும் போது ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அதனை வைத்து தற்போது வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்த அடுத்த பட வாய்ப்பையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் மாபியா களத்தில் சந்திப்போம் என பல்வேறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் புகைப்படத்தை வெளியிடுவது இவருக்கு வழக்கமான ஒரு செயலாகும்.

priya bhavani shankar-1
priya bhavani shankar-1

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட அழகான புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Leave a Comment