ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

bigboss abirami

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி அள்ளிய பரிசு தொகை, சம்பளம் எவ்வளவு தெரியுமா.? நிரூப், ரம்யா பாண்டியன் சம்பள விவரம் இதோ.!

bigboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ்  நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு  வருகிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 வது சீசனை மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில் உடனடியாக ஹாட்ஸ்டார் OTT தளம் உடனடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை வெளியிட்டது. பிக்பாஸ் வீட்டில் விளையாண்ட அனுபவ போட்டியாளர்களை களத்தில் இறங்கியதால் ஆரம்பத்திலேயே சண்டை சச்சரவும் வீட்டில் அதிகமாக இருந்தது இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கூட கணிக்க முடியாத அளவிற்கு இருந்தது … Read more

நடுராத்திரியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

abirami

பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஐந்து சீசன்கள் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கென்ன ஒரு இடம் பிடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களது பெயரை டேமேஜ் செய்து கொண்ட சிலர் நல்ல பெயரை எடுத்து ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு என்று இருந்த ஒரு இமேஜை மாற்றி கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி இறுதி … Read more

நடுராத்திரியில் எலிமினேட்டாகும் பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ்..

simbu biggboss ultimate

கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் ஒளி பரப்பும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.  தற்பொழுது இந்நிகழ்ச்சி இறுதி வாதத்தை எட்டியுள்ள நிலையில் அனைத்து போட்டியாளரும் போட்டி போட்டுக்கொண்டு மிகவும் சுவாரசியமாக விளையாட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது எரிக்சன் பிராசஸ் நடைபெற உள்ளது.  அந்த வகையில் தற்பொழுது பாலாஜி முருகதாஸ்,தாமரை, ரம்யா பாண்டியன், அபிராமி, ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் போட்டி … Read more

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளிவரப் போகும் நபர் யார் தெரியுமா.? ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.

simbu

மக்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அல்லது படம் பிடித்துவிட்டால் போதும் அதை அடுத்தடுத்த பாகங்களாக அல்லது சீசன்னாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை இதுவரை ஐந்து சீசன்கள் எடுத்து அசத்தியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 6 வது சீசன் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென ஹாட்ஸ்டார் OTT. உடனே பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை உருவாகியது இதில் பிக் பாஸ் வீட்டில் … Read more

இந்த வாரம் “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா.? சிம்பு அனுப்பி வைக்கும் முதல் ஆள்.

simbu-

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப் படுகிறது. இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக உலக நாயகன் கமலஹாசனின் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு தொழில் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் அடுத்தடுத்த வேலைகள் இருந்ததன் காரணமாக வேறு வழியில்லாமல் தொகுப்பாளர் பணியில் இருந்து வெளியேறினார் இதனையடுத்து உடனடியாக தமிழ் சினிமாவில் முன்னணி … Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சிம்பு – வாங்கயுள்ள மிகப்பெரிய தொகை எவ்வளவு தெரியுமா.?

simbu

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் உடனே அடுத்த அடுத்த சீசனை ஆரம்பித்து வெற்றி மேல் வெற்றியை கண்டு வருவது வழக்கம் அந்த வகையில் இப்பொழுது விஜய் டிவி கையில் வைத்திருப்பது குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ். இது இரண்டுமே விஜய் டிவிக்கு நல்ல டிஆர்பி ரேட்டை எகிற வைக்கிறது அதனால் சீசன் சீசன்னாக எடுத்து வருகிறது அதிலும் குறிப்பாக பிக்பாஸ் அதிகப்படியான மக்களைக் கவர்ந்து உள்ளதால் … Read more

நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை – வெளியே வந்த பிறகு உண்மையை போட்டுடைத்த நடிகை வனிதா.

vanitha

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்தவர் நடிகை வனிதா. வெள்ளி திரையில் நடிகர் விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது பின் ஒரு கட்டத்தில் உடல் எடையை சற்று ஏற்றியதால் ஒருகட்டத்தில் ஹீரோயின் என்ற வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு சமயத்தில் சுத்தமாக மீடியா பக்கமே செல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் … Read more

அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இந்த பிரபலமா.. கமலுக்கு பிறகு இவர்தான் சரியான ஆளு..

biggboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 4, 5 வருடங்களாக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் கவர்ந்து இழுத்து உள்ளதால் விஜய் டிவிக்கும் நல்ல டிஆர்பி பெற்று கொண்டு வருகிறது அதை விட்டு விடக்கூடாது என்பதற்காக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை முடித்துவிட்டு.. உடனடியாக  hotstar OTT தளத்தில்  பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த நிகழ்ச்சியை நாம் 24 மணி நேரமும் பார்த்து கண்டுகளிக்கலாம். … Read more

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் பணியாற்ற போவது யார் தெரியுமா.?

kamal

விஜய் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக அமைந்து விட்டால் போதும் அதை அடுத்தடுத்த சீசன் சீசன்னாக எடுத்து அசத்துகிறது. அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன அதில் ஒன்றாக தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது. இதுவரை 5 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வெற்றி அடைந்த நிலையில் தற்போது அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் OTT தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார் ஆனால் தற்போது அவருக்கு அடுத்தடுத்த … Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகும் தாலி அணியாமல் சுத்திய தாமரை – கேள்வி கேட்ட ஜூலி.? என்ன கூறினார் தெரியுமா.?

jule

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே அந்த பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில முக்கிய பிரபலங்கள் தற்போது ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி அசத்தி வருகின்றனர். இதற்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் நடந்தவற்றை எடிட் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் … Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் திடீரென தொகுப்பாளர் மாற்றமா.? கமலுக்கு பதில் யார் தெரியுமா.?

bb ultimate

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவு இருந்து வருவதால் தமிழில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த மாதம் நிறைவுபெற்ற நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. … Read more