தனத்தை அசிங்கப்படுத்திய ஜனார்தன்.! கோவப்பட்டு சவால் விட்ட பாண்டியன் ஸ்டோர் மூத்த மருமகள்…

pandian-stores

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு பிரிந்த ஜீவாவையும் கண்ணனையும் எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று தனமும் கதிரும் போராடி வருகிறார்கள். …

Read more

என் கண்ணு ரெண்டும் உன்ன பாக்குது.. சேலையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

ramya-pandian

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இவர் முதலில் “டம்மி டப்பாசு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.  …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவுக்கு இனி ரெண்டு பொண்டாட்டி.? இதோ வைரலாகும் வீடியோ…

jeeva meena

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதலிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சீரியல்கள் மற்றும் …

Read more

பல லட்சம் செலவில் பிரம்மாண்ட வீட்டைக் கட்டிவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம்..

pandiyanstores

தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் தான் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது ஐஸ்வர்யாவாக நடிக்கப் போவது இவர்தான்..! அதுக்கு பருத்தி மூட்ட குடவுன்லயே இருந்திருக்கலாம் என கலாய்க்கும் ரசிகர்கள்..

pandiyan store

சினிமாவில் போட்டிகள் இருப்பது போல் சின்னத்திரைகளிளும் கடும் போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க …

Read more

குட்டையான உடையில் செம்ம மஜாவாய் காத்து வாங்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.. வைரலாகும் புகைப்படம்.!

kaviya

விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து மக்களின் மனம் கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் …

Read more

தான் நடிக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

pandiyan-stores-1

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச …

Read more

10 லட்சம் ரூபாய் பணத்தை வென்ற தம்பி.! மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது …

Read more

இதனால்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினாரா காவியா.! அட இது தெரியாம போச்சே.

kaviya arivu mani

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிஇல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு டாட்டா காட்ட போகும் முக்கிய நடிகை – சோகத்தில் இல்லத்தரசிகள்.!

PANDIYAN-STORE

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இது பல வருடங்களாக …

Read more

2 லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைஃபைலாம் இருக்காம்..

pantiyan-stores-dhanam

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.

வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு தரேன்னு சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பிய படக்குழு.! கதறிய பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.!

varisu

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் டிஆர்பி யில் டாப் லிஸ்டில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவின் அப்பாவாக …

Read more