குட்டையான உடையில் செம்ம மஜாவாய் காத்து வாங்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.. வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து மக்களின் மனம் கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இதில் நடித்து வரும் கதாபாத்திரங்களான மூர்த்தி, தனம், மீனா, ஜீவா, கதிர், முல்லை போன்ற பலரும் மக்களுக்கு பரிச்சயமானவர்கள்.

அதிலும் குறிப்பாக முல்லை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரோல் இதில் ஆரம்பத்தில் சித்ரா முல்லை ரோலில் நடித்து வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து முல்லை ரோலில் நடிக்க காவியா கமிட் ஆனார். காவியாவும் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக அழகாக இருப்பதால் இவரும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர்.

தொடர்ந்து முல்லை ரோலில் சிறப்பாக நடித்து வந்த காவியா என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென சீரியலை விட்டு விலகி உள்ளார். அவருக்கு பதில் தற்போது வேறு ஒரு பிரபலம்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய காவியா அடுத்து ஒரு நல்ல அப்டேட்டை ரசிகர்களுக்கு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி காவியாவிற்கு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதுவரை சீரியலிலும் சரி சோசியல் மீடியாவிலும் சரி அதிகம் கிளாமர் காட்டாமல் இருந்து வந்த காவியா இப்படியே இருந்தால் நமக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு இவரும் மற்ற நடிகைகள் போல கிளாமர் காட்ட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஒரு குட்டையான பனியனை மட்டும் போட்டுக்கொண்டு ரொமான்டிக் லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவின் வேகம் எடுத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

kaviya
kaviya
kaviya
kaviya

Leave a Comment