கோபிக்கு எதிராக டாப் ஹீரோவை களம் இறக்கும் விஜய் டிவி.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டிஆர்பியில் முதல் ஐந்து …

Read more

வாடகை வீட்டிற்கு செல்ல தயாரான பாக்யா.! கடைசியில் தந்திரமாக ஆப்பு வைத்த ஈஸ்வரி, செழியன்..

baakiya-lakshmi

விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து …

Read more

வர்ஷினியின் அப்பா செய்த தரமான சம்பவம்.! கடைசியில் பல்பு வாங்கிய ஈஸ்வரி..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தற்பொழுது தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் பாக்கியலட்சுமி …

Read more

TRP -யில் முதல் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. நூலிழையில வாய்ப்பை தவறவிட்ட பாக்கியலட்சுமி சீரியல்

serials

வெள்ளித்திரையில் எப்படி போட்டிகள் இருக்கிறது அதேபோல சின்னத்திரையிலும் டிஆர்பில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொலைக்காட்சிகள் போட்டி போடுகின்றன. குறிப்பாக …

Read more

வீடு தேடி சென்று அமிர்தாவின் மாமனார், மாமியாரை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.! காதலிக்காக ஏங்கும் எழில்..

baakiya-lakshmi

விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்த அடுத்தடுத்து ஏராளமான திருப்பங்கள் இருந்து …

Read more

அடிக்க கை ஓங்கிய ராதிகாவை கோபியிடம் போட்டுகொடுத்து வேடிக்கை பார்க்கும் இனியா.! வெடிக்கும் பூகம்பம்

BAAKIYALAKSHMI

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீப காலங்களாக …

Read more

தன்னுடைய அப்பாவை கொல்ல முயற்சிக்கும் மகன்.. அசிங்கப்படுத்திய ராதிகா.! அவமானத்தின் உச்சத்தில் கோபி..

baakiyalakshmi

தற்பொழுதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது அந்த வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பு …

Read more

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோபி.! ஸ்கூலுக்கு தனியாக நடந்து செல்லும் இனியா..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

கோபி ராதிகா திருமணத்தில் பரபரப்பு ட்விஸ்ட்.! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா.!

baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகா திருமண எபிசோட் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது கல்யாணம் நடக்குமா? பாக்யா …

Read more

ராதிகாவின் வீட்டிற்கு சென்று டிவோர்ஸ் பேப்பரை காண்பித்த கோபி.! குழப்பத்தில் ராதிகா.. பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் …

Read more

கோபி யாருக்கு என பஞ்சாயத்து கூட்டிய ராதிகா மற்றும் பாக்யா.! இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு.. வைரலாகும் வீடியோ

baakiya-lakshmi-213

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சுவாரசியமான பல சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் சூப்பர் ஹிட்  பெற்று  வருகிறது.அந்த வகையில் சன் டிவியின் சீரியல்கள் தொடர்ந்த டிஆர்பி-யில் முன்னணி  வகித்து வரும் நிலையில் தற்போது அதனை ஓவர் டேப் செய்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ள நிலையில் ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு சென்று நீ நல்லா இருக்க மாட்ட நாசமா போயிடுவே என மண்ணை வாரி விட்டுவிட்டு வருகிறார்.பிறகு ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கோபியின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபியை ராதிகாவை ஏற்றுக் கொள்வாரா இருவரும் மகிழ்ச்சியாக பாடுவார்களா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலின் குழுவினர்கள் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போல் வேடம் அணிந்து ராமர் வருகிறார்.

ராமரிடம் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் பஞ்சாயத்தை சொல்கிறார்கள் அதில் முகமூடி போட்டு கொண்டு கோபியை போல் ஒருவர் வர அவரை போலீசார்கள் கைது செய்கிறார்கள்.இந்த ப்ரோமோ தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் இப்படி நடந்தால் கூட நல்லா இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீட்டிற்கு வந்த டிவோர்ஸ் நோட்டீஸ்.! கோபியின் கன்னத்தில் பலர் பலர் என அறைந்த ஈஸ்வரி.! வீட்டில் வெடித்தது புதிய பூகம்பம்

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய …

Read more