உன் அம்மாவையோ, தங்கையையோ பற்றி இப்படி பேசுவியா.! பயில்வனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்..
bayilvan ranganathan : பிரபல நடிகரான பப்லு 23 வயதான ஷீத்தா அவர்களுடன் உறவில் இருந்தது சோசியல் மீடியாவில் பெரும் பேச்சு பொருளாக வைரலாகி வந்தது இதற்கு பப்லு அசராமல் பதில் அளித்து வந்தார் இந்த நிலையில் இந்த ஜோடி திடீரென பிரிந்து விட்டதாக இணையதளத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. உடனே இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய கருத்தை தெரிவித்தார் அதாவது பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது ஷீத்தலை பல நாட்களாக பப்லுவை திருமணம் செய்து … Read more