சூப்பர் சிங்கர் பிரகதியை கட்டிபிடித்த நயன்தாரா.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்.!

nayanthara

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா நிகழ்ச்சிகளும் தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் …

Read more

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் மிகவும் நெருக்கமாக அணைத்தபடி நயன்தாரா.! யார் அது தெரியுமா.?

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.இவர் தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த  …

Read more

வத்தலும் , தொத்தலுமாக மாறிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படம்.

திரைவுலகில் எப்படி நடிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வருகின்ற இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் நடிகையாக இருந்துவருகிறார் லேடி …

Read more

மாஸ் நடிகருடன் முதன் முறையாக ஜோடி போடும் நயன்தாரா.! அவருக்கு செட் ஆவாரா இவர்.?

nayanthara-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்பொழுது …

Read more

சமந்தாவால் காதலன் முன்னாடி அசிங்கப்படும் நயன்தாரா.! படத்தை எடுத்து முடிவதற்குள் பெரிய சண்டையே வரும் போல..

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகை இன்னொரு நடிகையை ஏதோ ஒரு காலகட்டத்தில் ஓவர் டேக் செய்வது வழக்கம் அப்படித்தான் தமிழ் …

Read more

விளம்பர படத்தில் நடித்தது காசு பார்க்கும் நடிகை நயன்தாரா.! கருப்பு புடவையில் செம கும்முனு வலம் வரும் “லேடி சூப்பர்ஸ்டார்” வைரலாகும் வீடியோ

nayanthara

திறமை உள்ளவர்களுக்கு எப்பொழுதும் ஒரு புனை பெயரை வைத்து விடுவார்கள் ரசிகர்கள் அப்படித்தான் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் …

Read more

அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த கவர்ச்சி நடிகை தான் உண்மையை உடைத்தெரிந்த தயாரிப்பாளர்.

billa

தல அஜீத்துக்கு எப்பொழுதும் டபுள் ஆக்ஷன் படங்கள் எப்பொழுது மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் அப்படித்தான் பில்லா திரைப்படத்திலும் இரண்டு விதமான …

Read more

பூக்களுடன் பூக்களாக தனது காதலனுடன் நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ!!

nayan

தமிழ் சினிமாவில் சூர்யா- ஜோதிகா, அஜித் -ஷாலினி,சினேகா- பிரசன்னா ஆகிய ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ட்ரெண்டிங் இருந்து வரும் ஜோடி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் தான்.

இவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் சென்று மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர்கள் திரை உலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களைப் பற்றிய வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ நயன்தாரா விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நயன்தாரா மடியில் சிம்பு… தோளில் தனுஷ்… வைரலாகும் இரவு பார்ட்டி புகைப்படம்.!

nayanthara

தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்துவைத்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு …

Read more

மேக்கப் இல்லாமல் சின்ன பெண் போல் இருக்கும் நயன்தாரா.! லேடி சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா.!

nayanthara

தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் நயன்தாரா இவர் இந்த திரைப்படத்தை …

Read more

பல லட்சங்களை சம்பளமாக வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.! அதுவும் முதன் முறையாக..

nayanthara-and-keerthi-suresh

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது உள்ள இளம் …

Read more

அஜித் படமா நான் வரமுடியாது பிரபல நடிகை பளீர் பேச்சு.! உண்மையை போட்டு உடைத்த முக்கிய பிரபலம்.

nayanthara-and-ajith

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது வலிமை திரைப்படம் …

Read more