விளம்பர படத்தில் நடித்தது காசு பார்க்கும் நடிகை நயன்தாரா.! கருப்பு புடவையில் செம கும்முனு வலம் வரும் “லேடி சூப்பர்ஸ்டார்” வைரலாகும் வீடியோ

திறமை உள்ளவர்களுக்கு எப்பொழுதும் ஒரு புனை பெயரை வைத்து விடுவார்கள் ரசிகர்கள் அப்படித்தான் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும் பல புனைப்பெயரில் வைத்து அழகு பார்த்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்

அதற்கும் காரணம் சமீப ஆண்டுகளாக இவர் தொடுகின்ற அனைத்து படங்களுமே மெகா வெற்றி காணுகின்றன.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத் , விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஜாம்பவான்கள் உடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டார் மேலும் தமிழ் சினிமாவில் பெண் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் எந்த நடிகையையும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா அந்த வகையில்  தற்போது உஜாலா விளம்பரத்தில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் படங்களில் கமிட் ஆகியுள்ள போதும் இவ்வாறு அவர் நடிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment