சூப்பர் சிங்கர் பிரகதியை கட்டிபிடித்த நயன்தாரா.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா நிகழ்ச்சிகளும் தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 8வது சீசன் சூப்பர் சிங்கர் இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று கலந்துகொண்டவர் பிரகதி குருப்ரசாத்.

இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார் ஆனால் தற்போது பல சினிமா முன்னணி நட்சத்திரங்களின் பாடல்களுக்கு பின்னணி பாடகியாக பாடல்கள் பாடி திகழ்ந்து வருகிறார்.

இதனையடுத்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பிரபல லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நயன்தாரா இவரை கட்டியணைத்தபடி பிரகதி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் கல்லூரி பெண் போல் தோற்றம் அளிக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara

Leave a Comment