நடிகர் என்று கூட பார்க்காமல் அஜித்தின் முகத்தில் குத்திய பத்திரிகையாளர்.? விபரீத முடிவு எடுத்த AK – உண்மையை பேசிய பிரபலம்
Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் அஜித். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை இப்படிப்பட்ட சூழலில் அஜித் பற்றிய செய்திகள் வெளிய வந்து கொண்டு தான் இருக்கின்றன. அஜித் தற்போது தான் நடிக்கும் படங்களுக்கே ப்ரமோஷன் செய்ய மாட்டார், ஆடியோ லான்ச் கிடையாது என எதுவுமே இல்லை, பத்திரிக்கையாளர்களை சந்தித்தும் கிடையாது. … Read more