ரஜினியின் சிலையை கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் ரசிகர்.! புகைப்படத்தால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
Rajinikanth: ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் 3 அடியில் ரஜினியின் சிலை அமைத்து வீட்டில் வழிபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது சமீப காலங்களாக ரஜினி நடிப்பில் வெளியான … Read more