தல அஜித் ரசிகர்களை சீண்டிய வரலட்சுமி சரத்குமார்.! ரணகளமாகும் சமூகவலைதளம்.

varalaxmi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினமா பயணத்தை ஆரம்பத்திலிருந்தே முன்னணி …

Read more

ஹீரோயின்களை ஓரம் காட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கும் கதிரின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

kathir

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் …

Read more

மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.! தெறிக்க விடும் விஷால்.

chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் விஷால் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தள்ளாடி வருகிறார் என்றே கூற வேண்டும். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.

தற்பொழுது அவர் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தை எம் எஸ் ஆனந்தன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர் விஷால் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் தியாகு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற tamil 360newz வாழ்த்துகிறது.

இதோ அந்த ட்ரைலர்.

சிவப்பு நிற உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் சாயிஷா.! புகைபடத்தை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள்.

sayesha

புதுமுக நடிகைகள் பிறமொழிகளிலிருந்து தமிழ் சினிமா உலகில் வருவது வழக்கம் அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் …

Read more

சின்னத்திரை,வெள்ளித்திரை இரண்டிலும் கொடிகட்டு பறந்த.! நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

vijaya-sarathi

இப்பொழுது இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து உள்ள நடிகைகள் என்றால் அது சின்னத்திரை நடிகைகள் தான் என்று நாம் கண்ணை …

Read more

3 வது திருமணம் செய்து கொண்ட வனிதா.! அதன் பின் முத்த மழையில் நனைந்த ஜோடி.! வீடியோ.

vanitha-and-peter-pual

பிரபல நடிகையான வனிதா அவர்கள் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் அவரது வீட்டில் மிக விமர்சையாக இந்த திருமணம் சற்று முன்பு நடந்து முடிந்துள்ளது.

ஆரம்பத்தில் சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்த பின் குடும்ப பிரச்சினை காரணமாக பலவற்றில் சிக்கித் தவித்து வந்த இவர் மீண்டும் மீடியா உலகில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொண்டு நம் முன்வந்து தோன்றினார் இதிலும் தனது வாயை கொடுத்து பல சர்ச்சையான விஷயங்களில் மாட்டிக் கொண்டார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர் இவர் நேர்மையாக நடக்கிறார் ஒளிவு மறைவு இல்லை அதனால் ஆத்திரமாக பேசுகிறார் என கூறிய அவரைப் பாராட்டவும் செய்தனர். இவர் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அசத்தி வருகிறார் அவருக்கு உதவியாக பீட்டர் பாலும் இருந்து வருகிறார். வனிதாவுக்கு தற்பொழுது 39 வயது ஆகிறது.

தற்பொழுது அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்டு விவாகரத்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரச்சனைகள் ,விமர்சனங்கள் ஆகியவை எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் தற்பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளனர் இதோ அந்த வீடியோ.

ஹீரோ போல செம்ம மாஸாக இருக்கும் சந்தானம் மகன்.! எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

santhanam

திறமை உள்ளவன் பிழைத்து கொள்வான் என்பது போல சின்னத்திரையில் எங்கே ஒரு மூலையில் காமெடி பண்ணிக் கொண்டிருந்த சந்தானம்(santhanam) தற்போது …

Read more

கவர்ச்சி பக்கம் திரும்பும் வாணிபோஜன்.! புகைபடத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

vani bhojan

சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வாணி போஜன்(vani bhojan). ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி …

Read more

கமல் நடித்த சத்யா பட கெட்டபில் இருக்கும் விஜய் சேதுபதி.! செம்ம மாஸ்.

vijay-sethupathy

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் சிறந்த கதாபாத்திரம் …

Read more

அஜித் காரில் வந்த நயன்தாரா.! சரியான நேரத்தில் உதவி செய்த தல.

ajith and nayanthara

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். சினிமா உலகில் தான் பெரிய ஆளாக இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் சாதாரண மனிதராக இருந்து வருபவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

தன்னை நம்பி வரும் சினிமா பிரபலங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர் நம்ம தல மேலும் அவரால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் பொது மக்களுக்கு வழங்குவர்.இந்நிலையில் அஜித் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பத்திரிக்கையாளர் ஒருவர்.

அவர் கூறியது. அஜித்துடன் இணைந்து நயன்தாரா ஏகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடந்துகொண்டிருந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் நயன்தாரா அவர் சத்தியம் திரைப்படத்தில் நடிக்க  சென்னை வர வேண்டியது இருந்தது.அப்பொழுது அஜித் நயன்தாராவை தன் காரில் அனுப்பி வைத்தார் அதுமட்டுமின்றி பாதுகாப்பதற்காக தனது டிரைவரையும் அனுப்பி வைத்ததாக அவர் கூறி நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அஜித் அவர்கள் உதவி என்றால் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யக்கூடிய மனுஷன் சினிமா பிரபலங்கள் ஆக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும்சரி எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடியவர் என அவரது ரசிகர்கள் கூறி சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் போடோஷூட் நடத்திய ஸ்ருதிஹாசன்.! புகைப்படம் இதோ.

shruthi-haasan

சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யாமல் சினிமாவுலகில் வலம் வருவது வழக்கம். ஆனால் மற்ற …

Read more

ஃபிரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த சிறுவன்.! தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.?

friendship

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் பின்நாட்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போவதும் உண்டு …

Read more