சிவப்பு நிற உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் சாயிஷா.! புகைபடத்தை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள்.

0

புதுமுக நடிகைகள் பிறமொழிகளிலிருந்து தமிழ் சினிமா உலகில் வருவது வழக்கம் அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயிஷா.

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இதன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தார் அதற்கு ஏற்றார்போல அவசரப்படாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அம்மணி. அந்த வகையில் கடைக்குட்டி, சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார்.

சாயிஷா அவர்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார்.  தற்போது மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள சாயிஷா போரடிக்காமல் இருக்க தனது கணவருக்கு கேக் செய்து கொடுப்பது மற்றும் நடனமாடி பொழுதை கழித்து வந்தார்.

இருப்பினும் அவ்வபொழுது தனது ரசிகர்களை மேலும் கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாயிஷாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அத்தகைய புகைப்படத்தில் அவர் சிவப்பு நிற உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார்.அத்தகைய புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் ஆஹா என்ன ஒரு அழகு என கூறி புகைபடத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sayesha
sayesha
sayesha
sayesha
sayesha
sayesha
sayesha
sayesha