தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இது தெரியாம போச்சே உச் கொட்டும் ரசிகர்கள்

thalapathy

தமிழ் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர்கள் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இவர்கள் 2 பேரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் …

Read more

அய்யயோ நான் பார்த்துட்டன்.. நான் பார்த்துட்டன்.. மேகா ஆகாஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்.! புகைப்படம் உள்ளே

Megha Akash

சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தால்தான் முன்னணி நடிகையாக வலம் வரவும் முடியும்.  ஆனால் மேகா ஆகாஷ் ஒரு சில …

Read more

பாலா ஒரு பைத்தியக்காரன் வீடியோ காட்சியை பார்த்து மிரண்டு போய் சினிமா பிரபலம் கூறிய கருத்து.!

bala

தமிழ் திரை உலகில் அபூர்வமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அனைவராலும் சைக்கோ என அன்புடன் அழைக்கபடுபவர் இயக்குனர் பாலா. …

Read more

காலில் செருப்பு கூட அணியாமல் வெறுங்காலுடன் காரை விட்டு இறங்கிய தளபதி விஜய்.! என்ன ஒரு சிம்ப்ளி சிட்டி

vijay

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற …

Read more

சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

santhanam

சந்தானம் தமிழ்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இவரது நடிப்பில் சமீபத்தில் பிஸ்கோத் என்ற திரைப்படம் வெளியானது வெளிவந்த நாளிலேயே …

Read more

ஒரு பக்கம் சிவப்பு நிற புடவையை நழுவவிட்டு கும்முன்னு இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிரவைத்துவிட்ட ரேஷ்மா.!

reshma

ரேஷ்மா, இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சன் சிங்கரில் இசை ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது …

Read more

கையில் கோப்பையுடன் காஜல் இடுப்பை பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஜோடி.! மஜாவான புகைப்படம் உள்ளே.!

kajal agarwal

காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.  லட்சுமி கல்யாணம், என்ற …

Read more

இந்திய ராணுவத்திலும் தல அஜித் ராஜ்ஜியம் தான்.! இணையதளத்தை கதரவிடும் வீடியோ.!

ajith

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் தல அஜித் இவருக்கு தமிழகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் ஏராலும் இருக்கிறார்கள்.

இவர் நடித்த நல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது மட்டுமல்லாமல் நல்ல நல்ல விமசனத்தையும் கண்டிப்பாக கொடுப்பார்கள் அந்த வகையில் இவரது நடிப்பில் சென்ற வருடம் நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அஜித் நடித்த வேதாளம் இந்த படத்திற்காக அனிருத் இசையமைப்பார் அதிலும் இவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்யிருந்தது அதிலும் குறிப்பாக ஆலுமா டோலுமா என்ற பாடல் ரசிகர்களிடையே செம வைரலாகி வந்தது.

ajith
ajith

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த ஆலுமா டோலுமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளி பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ராணுவத்திலும் தல அஜித் கொடிதான் பறந்து வருகிறது என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.

https://twitter.com/RajaaTweetz/status/1333105317069000705?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1333105317069000705%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F187653

பால்கனியில் ரசிகர்களின் மனதை பஸ்பமாக்கிய சன்னிலியோன்.! காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

Sunny Leone

தி கேர்ள் நெக்ட் டோர், என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சன்னி லியோன். அதன்பிறகு,  ஹிந்தி,  தமிழ்,  …

Read more

Oru Adaar Love படத்தின் நடிகைக்கு திருமணம் முடிந்தது.! மாப்பிளை புகைபடம் உள்ளே.!

Roshna

மலையாளத்தில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அந்த திரைப்படங்கள் அதிகமாக பிடிக்கும். அந்தவகையில் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பலருக்கும் …

Read more

காட்டுக்குள் கல்வெட்டில் செதுக்கிய சிலை போல் போஸ் கொடுத்த அனிகா சுரேந்தரன்.! புகைபடம் உள்ளே

Anikha

தற்போது வரையிலும் ரசிகர்களை மயக்கும் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அனிகா சுரேந்திரன்.  இவர் சோட்டா மும்பை,  என்ற …

Read more

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு.! நீலிமா ராணி புகைபடத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

neelima-rani

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி. இவர் பல …

Read more