காட்டுக்குள் கல்வெட்டில் செதுக்கிய சிலை போல் போஸ் கொடுத்த அனிகா சுரேந்தரன்.! புகைபடம் உள்ளே

தற்போது வரையிலும் ரசிகர்களை மயக்கும் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அனிகா சுரேந்திரன்.  இவர் சோட்டா மும்பை,  என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவின் காலடி எடுத்து வைத்தார்.

அதன்பிறகு பல படங்கள் மலையாளத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் தல அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார்.

தமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  அதன்பிறகு,  நானும் ரவுடி தான்,  மிருதன்,  விசுவாசம்,  குயின்,  போன்ற திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாகவும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கொசு வலை போன்ற உடையில் கிளாமராக நின்று போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

anikhasurendran
anikhasurendran
anikhasurendran
anikhasurendran

Leave a Comment