ரகசியமாக பிரபல இயக்குனரை நேரில் சந்தித்த தளபதி விஜய்..! இணையத்தில் லீக்கான வீடியோ..!

vijay

actor vijay going to attlee office: சமீபத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகிரவிட்டர் திரைப்படம்தான் மாஸ்டர்.  இந்த மாஸ்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இவ்வாறு உருவான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் தளபதிவிஜய் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மலவிக்கா மோகனனும் நடித்துள்ளார். மேலும் இதுவரை யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு தனது வில்லத்தனமான நடிப்பை விஜய் சேதுபதி அவர்களும் இந்த திரைப்படத்தில் காட்டி உள்ளாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வருகின்ற புத்தாண்டு அன்று வெளியாகும் என ஏங்கி கிடந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

ஆனால் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியிட போவதாக வெளிவந்த செய்திகள் மூலமாக அவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது.

ஆனால் சமீபத்தில் திரையரங்கங்கள் திறக்க பட்டாலும் திரையரங்கம் முழுவதும் கட்டுப்பாட்டுடனும் சமூக இடைவெளியுடனும் நடந்து வருகிறது.  இதன் காரணமாக மக்கள் பெரிதும் தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார்கள்.

இந்நிலையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் எப்படியாவது மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திரையரங்கத்தை திருவிழாவாக மாற்ற வேண்டும் என எண்ணி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்கள் வரை மாஸ்டர் திரைப்படத்தை மட்டுமே வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருகிறது முதலில் முருகதாஸ் தான் என பலரும் நினைத்து வந்த நிலையில் கோலமாவு கோகிலா இயக்குனர் விஜயை வைத்து இயக்க போகிறார் என செய்திகள் வெளியாகின.

ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் இயக்குனர் அட்லியை நேரடியாக அவருடைய அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் சந்தித்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் தளபதி விஜய் அட்லீ திரைப்படத்தில் தான் நடிக்கப் போகிறாரா என அதிர்ச்சியில் உள்ளார்கள்

அட்லி திரைப்படம் என்றால் மட்டும் சும்மாவா ஏற்கனவே அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய தெறி, பிகில், மெர்சல் என அனைத்து திரைப்படமுமே மெகா ஹிட் தான் அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அட்லி உடன் விஜய் மீண்டும் இணைத்தால் திரையுலகில் மற்றொரு வசூல் வேட்டை தான்.

https://youtu.be/iUUvx7Yyny0

படம் ஓடுமா என முதல் மரியாதை திரைப்படத்தை விமர்சித்த பிரபலங்கள்..! கோபத்தில் வார்த்தையை விட்ட சிவாஜி கணேசன்..!

sivaji-ganesan

sivaji ganesan mudhal mariyathai movie review: நடிப்பின் உச்சத்தை தொட்ட ஒரு நாயகன் என்றால் அது சிவாஜிகணேசன் தான். …

Read more

அடல்ட் பட நடிகருடன் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா..! இனி இவுங்கள அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்..!

sridhivya

actress sri dhivya reentry to this actor movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் …

Read more

காருக்குள் மச்சானுடன் சேர்ந்து அலப்பறை கொடுக்கும் நடிகர் சிம்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

simbu

simbu latest video leaked: தன்னுடைய சிறு வயதிலேயே திரைப்படத்தில் நடிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பன்முகத் திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான டி. ராஜேந்திரன் மகன் ஆவார்.

இவ்வாறு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப் படமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் உடல் எடை கூடி மிகவும் வயதான தோற்றத்தை கொண்டதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக நடிகர் சிம்புவை சினிமாவை விட்டே துரத்த நினைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு நாட்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடை பருமனை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகான தோற்றத்துடன் காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கிண்டலும் கேலிக்கு ஆளாக நடிகர் சிம்பு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் எனும் திரைப்படத்தை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் மாநாடு திரைப் படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க உள்ளார் நடிகர் சிம்பு.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு அவ்வப்போது சில சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவது வழக்கம் தான் இந்நிலையில் தனது தங்கையின் மகனான ஜேசன் அபியுடன் ஓர் சற்றும் ஒரு சிறு வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவானது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவில் நடிகர் சிம்புவின் கெட்டப் மிக வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் க்யூட்டாக இருப்பதன் காரணமாக அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கெட்டப் இதுவாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த காலத்திலேயே கலர்ஃபுல் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அலறவிட்ட நதியா.!இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.!

nathiya

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நதியா இவர் 80 காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் …

Read more

அஜித் பட பாடலை அப்பட்டமாக காப்பியடித்த தனுஷின் ஜகமே தந்திரம் வைரலாகும் வீடியோ காணொளி.!

dhanush-and-ajith

தனுஷ் தற்போது அடுத் அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில்  ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு …

Read more

பாகுபலி பட ராஜமாதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.

ramyakirisnan

சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் தனது முழு திறமைகளை வெளிப்படுத்தி நடித்து வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவரது நடிப்பில் …

Read more

திரிஷா மேல் சாய்ந்தபடி கையில் கோப்பையுடன் செம ஜாலியாக தல அஜித்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

mankaththa ajith

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது இந்த படத்தை எச் …

Read more

விஜய்யின் 28 வருட திரை பயணத்திற்காக மாஸ்டர் மகேந்திரன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

mahenthiran

சினிமா என்ற திரைவாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என போய்க்கொண்டு …

Read more

கோடி கோடியாக லாபம் பார்க்க படத்தை இந்த நாளில் ரிலிஸ் செய்ய பலே ஐடியா போட்ட மாஸ்டர் படக்குழு.! கை கொடுக்குமா இந்த மாஸ்டர் பிளான்

vijay

இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாலை 6 …

Read more

சூப்பர் ஸ்டார் திரைபயணம் முடிகிறதா.? இதுதான் கடைசி படமா… காரணம் இதுதான்…

rajine

தமிழ் சினிமா உலகில் ஏராளம் திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான  ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் …

Read more