தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மிரட்டலான கெட்டப்பில் விஜய் சேதுபதி இணையதளத்தில் லீக் ஆன ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ

thalapathy64

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாநகரம் கைதி  திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துவருகிறார் அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ் வில்லனாகவும்  வில்லியாக ஆண்ட்ரியாவும் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் … Read more

நடிகர் விக்ரமை இந்த தோற்றத்தில் யாராவது பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைப்படம்.

Vikram

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் எப்பொழுதும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அதேபோல் இவர் படத்தை காண தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுப்பவர் விக்ரம். இந்த நிலையில் நடிகர் விக்ரம் நீண்ட காலமாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூரரை போற்று டீசர் இதோ.!

surarai potru

All set to soar high! Presenting the gripping SooraraiPottru teaser starring the phenomenal Suriya! With everything it takes to provide the adrenaline rush , this journey directed by Sudha Kongara is a GVPrakashKumar musical!

Cast: Suriya, Aparna Balamurali, Dr.M Mohan Babu, Paresh Rawal, Urvashi, Karunas, Vivek prasanna, Krishna kumar, Kaali venkat

Crew: Story & Direction – Sudha Kongara, Music – GV Prakash Kumar, Cinematographer – Niketh Bommi, Art Director – Jacki, Editor – Sathish Suriya, Screenplay – Shalini Usha Devi & Sudha Kongara, Additional Screenplay – Aalif Surti, Ganeshaa, Dialogue – Vijay Kumar
Maara Theme Lyricst – Arivu

Lyrics – Snekan, Yugabharathi, Vivek, Arunraja Kamaraj, Ekadesi, Maya Mahalingam, Arivu
Background Score Supervised and edited by Jehovahson alghar, Programmer – C.Sanjay, Costume Designer – Poornima Ramasamy, Choreography – Shobi, Sekhar VJ, Action Choreography – Greg powell, Vicky, Dolby Atoms Mix – Suren G, Sound Design – Sound Factor Vishnu Govind, Sree Sankar

Sound Effects – ArunSeenu, Make up & Hair – Shyed Malik S, Costumes – Arun, Stills – CH Balu, Visual Promotions – Deepak Bhojraj , Publicity Designer – Gopi Prasannaa, Colorist, DI – Suresh Ravi, VFX Supervisor – Vishwas Savanur, VFX Studios – SilverCloud Studios, Knack Studios, Executive Producers – Achin Jain, Pavithra, Chief Production Controller – B.Senthil , Kumar, Pro – Johnson, Co produced by Rajsekar Karpoorasundarapandian, Guneet Monga, Aalif Surti, Produced by Suriya, Banner- 2D Entertainment & Sikhya Entertainment
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

பட வாய்ப்பை பிடிக்க ஜிவிபிரகஷ் தங்கை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.? வைரலாகும் புகைப்படங்கள்

gv prakash

தமிழ்சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ், இவரின் தங்கை சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார், இதற்காக அவர் விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் பக்காவாக இவர் பிளான் போட்டு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிப்பதற்காகவே இதுபோல் புகைப்படத்தை பகிர்ந்து வருவதாக தெரிகிறது. இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

இணையதளத்தில் கசிந்தது KGF-2 செகண்ட் லுக் போஸ்டர்.! வைரலாகும் புகைப்படம்

kgf

கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியில் அறிமுக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, அதாவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள் படக்குழு, கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள், முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. கேஜிஎஃப் இரண்டாம் … Read more

விருது விழாவிற்கு பட்டுப் புடவையில் வந்து அழகில் தெறிக்கவிட்ட நயன்தாரா.! மெர்சல் ஆகிய ரசிகர்கள்

nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை ஆவார், இவர் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்காக கோவிலுக்கு சென்று … Read more