அகிலன் படத்தை வைத்து ஒரே பாலில் இரண்டு சிக்ஸர் அடிக்கும் ஜீ5 OTT இணையதளம்…

jeyam-ravi

பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகர் தான் ஜெயம் ரவி இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் …

Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ஜெயம் ரவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடி இவரு பயங்கரமான ஆளா இருப்பாரோ.!

jeyam-ravi

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் தான் ஜெயம் ரவி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் …

Read more

ஜெயம் ரவியாக இருந்த நடிகர் பொன்னியின் செல்வனாக மாறிய கதை.! வைரல் வீடியோ..

jeyam-ravi

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உலகில் உள்ள திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி எப்படி அந்த கதாபாத்திரத்திற்காக மாறினார் என்பது குறித்த வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. வசுல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றினை பார்த்த இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வருகின்ற 29ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் இதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காமித்து வரும் நிலையில் தொடர்ந்து நாள்தோறும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்கள் மற்றும் அனைத்து பிரபலங்களின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் இருக்கும் போஸ்டர் உடன் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி தன்னை எப்படி பொன்னியின் செல்வனாக உருமாற்றுகிறார் என்பது குறித்த வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது இந்த வீடியோ பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஜெயம் ரவி.! சூர்யாவிற்கு டஃப் கொடுப்பாரோ..

jeyam-ravi

சமீப காலங்களாக தொடர்ந்து பான் இந்திய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் சினிமாவில் இருந்து வரும் பல நடிகர்களும் …

Read more

ஜெயம் ரவியின் “அகிலன்” திரைப்படம் வெற்றியா.. தோல்வியா… இரண்டு நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

agilan

குறைந்த படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று இருப்பவர் ஜெயம் ரவி இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட …

Read more

கலவை விமர்சனத்தை பெற்ற ஜெயம் ரவியின் ‘அகிலன்’ பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

AGILAN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு …

Read more

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அகிலன்” திரைப்படம் எப்படி இருக்கு தெரியுமா.? வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

agilan-

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி …

Read more

ஒவ்வொரு சீனுக்கும் கஷ்டப்பட்டேன்.! அகிலன் படம் ஜெயிக்க இவர்கள் கையில்தான் இருக்கு.. வருத்ததுடன் பேசிய ஜெயம் ரவி…

agilan

ஜெயம் ரவி அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் …

Read more

லோகேஷ் கனகராஜின் படத்தை தவற விட்டதால் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்த பிரபல நடிகர்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..

lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவரும் …

Read more

சிட்டியில அகிலன் தான் கிங்.. மாசாக வெளிவந்த ஜெயம் ரவியின் ‘அகிலன்’ பட டிரைலர்.!

agilan

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது அகிலன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் ஜெயம் ரவி.

அந்த வகையில் தற்போது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டா இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயம் ரவி கடல் கொள்ளையனாக நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்தது எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி சோலோவாக நடித்திருக்கும் அகிலன் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அகிலன் படத்திற்கு சாங் சி எஸ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. அதில் பவானி சங்கர் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் கப்பல் வழியாக எப்படி கடதப்படுகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகியுள்ளது.

மிகவும் லோக்கலான வசனங்களுடன் ஜெயம் ரவி நடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அகிலன் பட டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் படத்தை மிஸ் செய்த நடிகர் ஜெயம் ரவி.!

jeyam-ravi

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வத்துடன் நடித்து வருபவர் தான் நடிகர் …

Read more

ஜெயம் படத்தில் நான் நடிக்கவே இல்லை.! இந்த காட்சி எல்லாம் அவர்தான் நடித்தார் என உண்மையை உடைத்த ஜெயம் ரவி..

jayam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் …

Read more