மீரா மிதுன் முகத்திரை கிழிந்தது.. பிக்பாஸ் வீட்டில் சேரனை சின்னாபின்னம் ஆக்கியது எப்படி.! இணையத்தளத்தில் கசிந்தது ஆடியோ.!
meera mithun Leaks : தனுஷ் ஒரு பேட்டியில் முன்னேறுவதில் இரண்டு வகை இருக்கிறது என்றும் அதில் ஒருவகை மிகவும் கடினப்பட்டு உயரத்திற்கு செல்வது, இரண்டாவது வகை உயரத்தில் இருப்பவர்களை விமர்சனம் செய்து பிரபலம் அடைவது என மேடையிலேயே தனுஷ் கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் மீராமிதுன் முன்னணி நடிகர்களான ரஜினி விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர்களை விமர்சனம் செய்து பிரபலம் அடைய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் மீரா மிதுன் … Read more