சிவாஜியுடன் நடிக்கவிருந்த அஜித்.. மிஸ் ஆனது எப்படி.? வெளிவரும் உண்மை
நடிப்பிற்கு பெயர்ப்போன சிவாஜி கணேசன். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.. ஒவ்வொரு படத்திலேயும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டன. இதனால் ரசிகர்கள் இவருக்கு பல புனைபெயர்கள் வைத்தனர். அதில் ஒன்றாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனவும் பலரும் அழைத்து வந்தனர். இப்படி படங்களில் வெற்றி நாயகனாக ஓடிய இவர் வாங்காத விருதுகளே கிடையாது. இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் படங்களில் நடிக்க அப்பொழுது இருக்கும் இளம் நடிகர்கள் … Read more