பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாமல் ஜீன்ஸ் பேண்ட்,டி ஷர்ட்டில் கலக்கலாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சிவாஜி.! அதுவும் எந்த நாட்டில் தெரியுமா.

0

அந்த காலத்திலேயே தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்களுக்கு நடிப்பை கற்றுத்தந்த நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி தான் இவரை பார்த்து தான் பல நடிகர்களும் நடிப்பு என்றால் என்பதை கற்றுக் கொண்டார்கள் அந்த அளவிற்கு இவர் நிறைய திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை காட்டி மிகவும் மக்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகர் எம் ஜி ஆருக்கு போட்டியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் அந்த அளவிற்கு இவர் தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தும் திறன் உடையவர் அதுமட்டுமல்லாமல் இவருடன் இணைந்து ரஜினி,கமல், அர்ஜுன் போன்ற பல நடிகர்களும் நடித்துள்ளார்கள் இவரிடம் இருந்துதான் பலரும் நடிப்பு என்றால் என்பதை புரிந்து கொண்டார்கள் என்று கூட கூறலாம்.

இவர் மறைந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் இன்னும் மறையவில்லை இவர் நடித்த திரைப்படங்கள் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரை பல கெட்டப்பில் நாம் பார்த்திருக்கலாம் ஆனால் இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம் அந்த புகைப்படத்தில் சிவாஜி வெளிநாட்டில் ஜீன்ஸ் பேன்ட் டீ சர்ட்டில் செம்ம மாஸாக இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இந்த கெட்டப் கூட நல்லாதான் இருக்கு செம்ம மாஸாக இருக்காருப்பா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sivaji7
sivaji7

ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மட்டும் இப்பொழுது இருந்தால் பல நடிகர்களுக்கும் தண்ணி காட்டி இருப்பீங்க நீங்க போனாலும் நீங்கள் நடித்த திரைப்படம் இன்னும் அழிவதில்லை அதை நாங்கள் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்போம் என்று கூறி வருகிறார்கள்.