குருவுக்கு நன்றி என டான் பட இயக்குனர் யாரைக் கூரியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் ட்விட்.!

don

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, ராஜி ஜெயமோகன், ஆர்ஜே விஜய், முனீஸ் காந்த், …

Read more

சிவகார்த்திகேயனின் “டான்” படத்தை பார்த்துவிட்டு அட்லீ போட்ட ட்வீட்.! ஆச்சரியப்பட்டுப் போன படக்குழு.

atlee

நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை கண்டுவருகிறது டாக்டர் படத்தைப் போலவே இந்தப் …

Read more

இரண்டாவது நாளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் “டான்” திரைப்படம்.! தமிழகத்தில் மொத்தமாக அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

ton

நடிகர் சிவகார்த்திகேயன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் எப்போதும் காமெடி கலந்த படங்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் …

Read more

டான் திரைப்படத்திற்கு வந்த மிகப்பெரிய சோதனை..! தலையில் துண்டை போட்டு நிற்கும் தயாரிப்பாளர்..!

don-1

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை …

Read more

டான் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ..

sivakarthikeyan 1

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்த அதன் மூலம் தனது பேச்சுத் திறமையினால் வளருது ஒட்டுமொத்த சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் பேச்சு திறமையினாலும்,காமெடி திறமையினாலும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஏராளமான காமெடி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக ஒரு முன்னணி நடிகர் எப்படி எல்லாம் திரைப்படங்கள் நடிப்பாரோ அதேபோன்ற வாய்ப்புகளை பெற்று மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டான் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் தொடர்ந்து இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருந்து வருகிறது இத்திரைப்படத்தில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிறகு அனுதீப் இயக்கத்தில் sk20, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் sk 21 ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். டான் திரைப்படத்தினை லைகா புரோமோஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோமோஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  இதனை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார், ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் எஸ் கே சூர்யா,  சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், RJ விஜய்,  சிவகங்கை உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்கள்.  இவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பல இடங்களில் சிறப்பான காட்சிகள் நடைபெற்றுள்ளன சென்னையில் பிரபல திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயனும்  இணைந்து கண்டு மகிழ்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

“டான்” திரைப்படம் சென்னை ஏரியாவில் மட்டும் அள்ளிய பிரமாண்ட வசூல்.! மகிழ்ச்சியில் படக்குழு.

ton

அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுக்க ஆசைப்படுகின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நெல்சன் உடன் …

Read more

சூர்யா படத்தின் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் “டான்” படம்.! வியப்பில் தமிழ் சினிமா.

surya-and-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து உள்ளவர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்படங்கள் அனைத்தும் …

Read more

சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.

ton-

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய காமெடி கலந்த படங்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த …

Read more

“டான்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் அள்ளிய முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நேற்று டான் திரைப்படம் …

Read more

டான் படத்தின் வசூலுக்கு ஆப்பு.? செம்ம கோபத்தில் சுத்தும் சிவகார்த்திகேயன்.

ton

தமிழ் சினிமாவில் மாஸ் கலந்த படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பற்றி  ஹிட் …

Read more

சிவகங்கை மாவட்டத்திற்கு 21லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்சை வாங்கி தந்த நடிகர் சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து …

Read more

முன் பதிவில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் டான்.? அண்ணாந்து பார்க்கும் மற்ற நடிகர்கள்.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், விஜய், ரஜினி போன்றவர்களின் திரைப்படங்கள் வெளி வருகிறது என்றால் ரசிகர்கள் …

Read more