சில்க் ஸ்மிதா இடத்திற்கு போட்டி போட்ட 5 நடிகைகள்.! கடைசியில் இருக்கும் இடம் தெரியாமல் போன நிலைமை…
சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா இவருக்கு ஈடு இணையாக யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வந்தார். ஆனால் ஒரு சில நடிகைகள் அடுத்த சில்க் ஸ்மிதா நாங்க தான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களை நடிகர் டி ராஜேந்திரன் தன்னுடைய படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மிலி:- சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக … Read more