சில்க் ஸ்மிதா இடத்திற்கு போட்டி போட்ட 5 நடிகைகள்.! கடைசியில் இருக்கும் இடம் தெரியாமல் போன நிலைமை…

சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா இவருக்கு ஈடு இணையாக யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வந்தார். ஆனால் ஒரு சில நடிகைகள் அடுத்த சில்க் ஸ்மிதா நாங்க தான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களை நடிகர் டி ராஜேந்திரன் தன்னுடைய படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிலி:- சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி இவர் பல படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஷர்மிலி அதிக அளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் அதுமட்டுமல்லாமல் சில ஐட்டம் பாடல்களுக்கும் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் என்னதான் அதிக கவர்ச்சி காட்டினாலும் அவரால் சில்க் ஸ்மிதாவின் இடத்தை பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

மேக்னா நாயுடு:- தமிழில் நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியான சரவணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மேக்னா நாயுடு. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் அதிகமான கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் அது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் என்ற பாடலுக்கு ஒரு குத்தாட்டம் போட்டு இருப்பார். ஆனால் தற்போது நடிகை மேக்னா நாயுடுவுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

 மும்தாஜ்:- நடிகை மும்தாஜ் அவர்கள் மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதான் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமில்லாமல் சில்க் சுமிதாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை மும்தாஜ் கவர்ச்சி காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் அமைந்துள்ள கட்டிப்புடி கட்டிப்புடி பாடலுக்கு அதிக கவர்ச்சியை காட்டி நடனமாடியுள்ளார் நடிகை மும்தாஜ். ஆனால் இவருக்கும் தற்போது பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை. இவர்களைத் தொடர்ந்து சார்மி, விசித்ரா இவர்கள் இருவரும் சில்க் ஸ்மிதாவின் இடத்திற்கு போட்டி போடுவதற்காக பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார்கள் ஆனால் இவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.

Leave a Comment