சில்க் ஸ்மிதா இறந்த பிறகு சடலத்துடன் முகம் சுளிக்கும் வகையில்… பகிர் கிளப்பிய பிரபலம்..

silk smitha

Bayilvan Ranganathan : தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா என்றவுடன் இளசுகள் சிலிர்த்து போவார்கள் அந்த அளவு சில்க் ஸ்மிதா அவர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதாவிடம் நடிக்க வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் ஏங்கியதுண்டு. நடிகையாகவும் கவர்ச்சி நட்சத்திரமாகவும் வளம் வந்த சில்க் ஸ்மிதாவை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் … Read more

அன்று இரவு நான் போயிருந்தால் அது நடந்திருக்காது.! சில்க் ஸ்மிதாவை நினைத்து உருகும் பிரபலம்…

silk-smitha

80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருடன் பழகியவர்களுக்கு தான் தெரியும் சில்க் ஸ்மிதா எப்படிப்பட்ட பெண் என்று. அது மட்டுமல்லாமல் அனைவருடன் சகஜமாக பழக கூடியவர் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா தான். இப்படி இருந்த சில்க் ஸ்மிதா ஒரு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஏன் அப்படி செய்தார் … Read more

என்னடா சொல்றீங்க.. சில்க் ஸ்மிதா உருகி உருகி காதலித்தது இந்த இயக்குனரை தானாம்.? அவரே கூறிய உண்மை தகவல்.

silk-sumitha

80,90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஹீரோயின்னாக இல்லாவிடிலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவருக்கான ரசிகர்களைப் பட்டாளத்தை பார்த்து டாப் நடிகைகளை அதிர்ந்து போனாராம். அந்த அளவிற்கு பேமஸ் ஆக இருந்தார் மேலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சில்க்ஸ்மிதாவை தான் முதலில் கமிட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது திரை உலகில் … Read more