ரோகினியை பார்த்து மீனா கேட்ட கேள்வி.! அதிர்ச்சியில் வித்யா
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் ரோகிணியின் ஃபிரண்ட் மகேஸ்வரி அனைவரையும் அழைத்துக் கொண்டு மீனா வித்யா வீட்டிற்கு செல்கிறார். அங்கு க்ரிஷ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வித்யா ஓவர் ஆக்டிங் செய்கிறார் மொத்த உண்மையையும் மீனாவுக்கு தெரிந்து விட்டதை வித்யா புரியாமல் ஏதேதோ பேசுகிறார். கடைசியாக ஓவரா நடிக்காத என மீனா கூறியவுடன் அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது என்பதை தெரிந்து கொள்கிறார் வித்யா உடனே அந்தர் பல்டி அடித்து ரோகிணியை … Read more