simbu

சிம்பு அதிரவிடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்!! டைட்டிலே மிரட்டுதே! வீடியோ இதோ.

actor simbu movie motion poster video:நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துக்கண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் சிம்பு இந்தத் திரைப்படத்திற்காக தனது உடலை 25 கிலோ குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தத் திரைப்படத்திற்காக தான் சிம்பு கோவில் கோவிலாக சென்று உள்ளார் எனவும் தற்போது வெளிவந்த இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை பார்த்ததுமே தெரியவந்துள்ளது.

முதன் முறையாக சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்திற்கு ஈஸ்வரன் என டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் அவர்கள் இசையமைத்துள்ளார். இதோ வீடியோ.

actor simbu

சமுகவலைத்தளத்தில் முதல் வீடியோவை பதிவிட்ட சிம்பு!! பட்டாசு வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்!!

simbu first twitter video viral:நடிகர் சிம்பு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கொண்டவர். இவர் நடனமாடுவது இசையமைப்பது, பாடல் பாடுவது, நடிப்பது என பன்முகத்தன்மை கொண்டவர். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவிலும் பல சர்ச்சைகள் தான்டி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் காதல் தோல்வியை சந்தித்ததால் பெண்களைப்பற்றி தவறான பாடல்களை பாடி சர்ச்சையில் மாட்டினார். அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளமான டுவிட்டரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பியது. எனவே அதனை பலர் கண்டித்தனர்.

அந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக இவர் ட்விட்டரில் இருந்து விலகினார். மேலும் அவரின் ட்விட்டர் பக்கத்தை அவரது ரசிகர்கள் பார்த்து வந்தனர். எனவே சில காலங்களாக சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருந்து வந்த நடிகர் சிம்பு அவர்கள் மீண்டும் தற்போது ட்விட்டரில் இணையபோவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தேதியுடன் அறிவித்திருந்தார்.

எனவே அதனைதொடர்ந்து மீண்டும் இன்று ட்விட்டரில் இணைந்த நடிகர் சிம்பு அவர்கள் முதன்முதலாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் இந்த லாக்டவுன் சமயத்தில் என்னவெல்லாம் செய்தார் என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக உடற்பயிற்சி செய்வது இடம்பெற்றுள்ளது. சிம்பு முதன்முதலாக பதிந்த இந்த வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

simbu1

யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக களமிறங்கும் சிம்பு!! வைரலாகும் வீடியோ..

actor simbu video:நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் அதனைதொடர்ந்து தற்போது சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது கருத்துக்கள் எதையாவது பதிவு செய்வார். ஆனால் அது பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதால் திடீரென அவர் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிக்கொண்டார். மேலும் தனது ட்விட்டர் ரசிகர் மன்றத்தின் கட்டுபட்டில் இருக்கும் எனக்கு மீண்டும் தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்வேன் என கூறியிருந்தார். அதனைதொடர்ந்து சில அறிக்கைகளை அதில் அவர் வெளியிட்டிருந்தார்.

எனவே அதை தொடர்ந்து தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு இணையப் போவதாக அவர் அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி காலை 9 மணி முதல் சிம்பு நேரடியாக தனது சமூக வலைத்தளத்தில் மீண்டும் இணைவதாக அதிகார பூர்வ அறிவிப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.