மீண்டும் சிம்புவுக்கு தூண்டில் போடும் ஹன்சிகா!! வைரலாகும் மெசேஜ்.

actress hanshika tweet viral: நடிகை ஹன்சிகா தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமான மகா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததால் நேற்று அதனை கேக் வெட்டி கொண்டாடினார்.

மேலும் இது குறித்து தனது ட்விட்டரில் நேற்று நடிகை ஹன்சிகா அவர்கள் இந்த திரைப்படத்தில் என்னுடன் சிறப்பாக பயணம் செய்த அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சிம்புவிற்கு நன்றி எனக் கூறியிருந்தார்.

இந்த ட்விட்டை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.இதோ அந்த ட்வீட்.

Leave a Comment