மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான சிம்புவின் புகைப்படம்.!

maanadu

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் வாரிசு …

Read more

இந்த மூன்று சிம்பு திரைப்படங்கள் மட்டும் இதுவரை டிவி உரிமத்திற்கு விற்கவே இல்லையாம்.!

ஒரு காலகட்டத்தில் சிம்பு என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் பயந்து வந்தார்கள். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் …

Read more

தனது தீவிர ரசிகனை பற்றி உருக்கமான இரங்கல் அறிக்கை வெளியிட்ட சிம்பு.!

simbu3

குழந்தை நட்சத்திரமாக தமிழில் பல ஹிட்டடித்த திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் தான் சிம்பு இவர் இவரது தந்தை நடித்த …

Read more

கோ படத்தில் சிம்பு நடிக்காததற்கு காரணமே இந்த நடிகை தான்.!

simpu-5

தனது இளம் வயதில் பல திரைப்படங்களை வேண்டாம் என்று கூறி அப்படி சில  திரைப்படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்களை பாடா பாடு …

Read more

கோ படத்தில் முதலில் ஹீரோவாக நடித்திருந்த சிம்பு!! ஜீவாவோட இவர் தான் செம்ம மாஸ்!! வைரலாகும் புகைப்படங்கள்.

simbu-ko-movie-02

பல படங்களில் ஆரம்பகட்டத்தில் சில நடிகர் நடிகைகள் கமிட்டாகி அதில் நடித்து வருபவர்கள். அதன்பிறகு தயாரிப்பாளர்களுடன் ஏற்படும் வேறு சில …

Read more

சிம்புவின் மாநாடு இப்படி தான் இருக்கும்.! தயாரிப்பாளர் ஒரே போடு.!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து …

Read more

சிம்புவின் அடுத்த திரைப்படம் OTT யில் ரிலீஸ்.! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம்…

simbu

தமிழ் சினிமாவிற்க்கு வாரிசு நடிகராக அறிமுகமானவர் சிம்பு இவர் தனது சிறிய வயதில் இருந்தே சினிமாவில் நடித்து தனக்கென ஒரு …

Read more

சிம்புவின் “மாநாடு” படத்தில் இருந்து வெளியான இரண்டு லேட்டஸ்ட் புகைபடங்கள்.! யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள்.

சமீபகாலமாக சினிமாவுலகில் அதிரடியான மாற்றங்கள் பல நடந்து உள்ளன. அதில் ஒன்றாக பெரிதும் பார்க்கப்படுவது நடிகர் சிம்புவின் மாற்றம் இவர் …

Read more

விளையாட்டுத்தனமாக சிம்புவின் காதை பிடித்து திருகும் த்ரிஷா.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

simbu

வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்கள் முன்னணி நடிகைகள் சேர்ந்து நடித்த திரைப்படங்களில் இருந்து பலரும் பார்த்திராத புகைப்படமாக கடந்த சில …

Read more

நெருக்கமாக இருக்கும் சிம்பு சமந்தா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

simbu-and-samantha

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் …

Read more

விஜய் பாடலுக்கு விஜய் போல் நடனமாடிய சிம்பு.! இணையத்தில் வைரலாகும் வீடியோ

simbu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்குப் பிறகு தற்போது தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் சிம்பு நடிப்பில் இறுதியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் கொரோனா கட்டுப்பாட்டுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிம்பு வாரிசு நடிகராக அறிமுகமான காரணத்தினால் சினிமாவில் எளிதில் பிரபலமடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தனது சிறிய வயதில் இருந்தே நடித்து வருவதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.இந்த நிலையில் தான் இவர் மீது பல காதல் சர்ச்சை ஏற்பட்டது அதோடு இவர் நல்ல கதையாக இருந்தாலும் அத்திரைப்படத்தை வேண்டாம் என்று கூறி விடுவாராம் எனவே  ஒரு கட்டத்தில் இதற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அதுமட்டுமல்லாமல் இவர் எந்த திரைப்படத்தில் படிக்க வேண்டுமானாலும்  அந்தத் திரைப்படத்திற்கு சொல்லுங்க நேரத்திற்கு சென்று நடிக்க மாட்டாராம் எனவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் இவரை வைத்து படம் உருவாக மிகவும் பயந்தார்கள்.இதனால் இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தது.

இந்நிலையில் தற்பொழுது அனைத்தும் தவறு என்பதை உணர்ந்து மிகவும் சரியாக குறித்த நேரத்திற்கு சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதை  வழக்கமாக கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நடிகர் சிம்பு பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

அவ்வப்போது தளபதி விஜயின் பாடலான அப்படி போடு போடு பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சிம்புவின் மெகா ஹிட் திரைப்படமான தொட்டி ஜெயா திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.!

thotti-jeya

தமிழ் சினிமாவில் பல படங்களின் வாய்ப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளியவர்கள் லிஸ்டில் முதலில் சிம்பு தான். இவர் வேண்டாம் …

Read more