விளையாட்டுத்தனமாக சிம்புவின் காதை பிடித்து திருகும் த்ரிஷா.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

0

வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்கள் முன்னணி நடிகைகள் சேர்ந்து நடித்த திரைப்படங்களில் இருந்து பலரும் பார்த்திராத புகைப்படமாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் பார்த்தால் தற்போது சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த படத்தில் இருந்து ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த த்ரிஷா தற்பொழுது கார்த்தி நடித்துவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பரமபத விளையாட்டு இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் இவரும் கடந்த 2003ம் ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் தான் அலை இந்த திரைப்படத்தில் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக முதன்முதலில் இணைந்த முதல் திரைப்படம் என்று கூட சொல்லலாம்.

simbu7
simbu7

இதனையடுத்து இந்த திரைப்படத்தில் இருந்து பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் சிம்புவின் காதை த்ரிஷா பிடித்து விளையாட்டுத்தனமாக குறும்பு செய்யும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.