சாய் பல்லவியை தொடர்ந்து சென்சேஷன் நடிகையை வளைத்து போட்ட சிவகார்த்திகேயன்.. எஸ்கே 22 பட ஹீரோயின் இவர்தான்
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருவதனால் இவரை வைத்த படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். சிவகார்த்திகேயனும் தொடர்ந்து பல படங்களை நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார். பொதுவாக சிவகார்த்திகேயனின் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக அமைவதனால் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் இவருடைய படத்திற்கு தனி மவுசு இருந்து வருகிறது. அப்படி கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான … Read more